Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலையை சந்தித்த பிரபலங்கள்!!!
பொதுவாக பிரபலங்கள் ஃபேஷன் என்ற பெயரில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து வருவார்கள். அப்படி கவர்ச்சியான உடையை அணிந்து வரும் போது கவலைப்படாதவர்கள், அந்த உடையை அணிந்து வந்த பின் எதிர்பாராதவிதமாக ஏற்படும
பொதுவாக பிரபலங்கள் ஃபேஷன் என்ற பெயரில் மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து வருவார்கள். அப்படி கவர்ச்சியான உடையை அணிந்து வரும் போது கவலைப்படாதவர்கள், அந்த உடையை அணிந்து வந்த பின் எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகளால் உண்டாக ஆடை விலகலின் காரணமாக சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
பெரும்பாலும் இந்த மாதிரியான விஷயங்கள் ஹாலிவுட் பிரபலங்களுக்குத் தான் நேரும். மேலும் இந்த மாதிரியான சூழ்நிலையை அவர்கள் ஒருமுறை சந்தித்தால் பரவாயில்லை. பலமுறை இந்த மாதிரியான சூழ்நிலையை சந்தித்தப் பின்னரும், கவர்ச்சியான உடையை அணிந்து வந்தால், அதனை என்னவென்று சொல்வது.
சரி, இங்கு அப்படி சங்கடமான சூழ்நிலையை சந்தித்த பிரபலங்களின் தருணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம்!

பியான்ஸ்
2014 ஆம் ஆண்டின் கிராமி விருது விழாவின் போது முதலில் மேடையில் பாடி அசத்திய பியான்ஸ், ஒரு சங்கடமான சூழ்நிலையை சந்தித்தார். அது என்னவென்றால், அவர் அணிந்திருந்த கருப்பு நிற உடையானது அவரது மார்பக நுனிகளை வெளிக்காட்டியது. ஆனால் ஆடையின் வடிவமைப்பே அது தான் என்றும் சொல்கின்றனர்.

டினா ஃபே
43 வயதும், 2 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் டினா ஃபே கூட சங்கடமான சூழ்நிலையை சந்தித்தார். அதிலும் 2013 ஆம் ஆண்டு நடந்த எம்மி விருது விழாவின் மேடைக்கு வரும் போது, எதிர்பாராதவிதமாக அவரது மார்பக நுனிகள் வெளியே தென்பட்டன.

எம்மா வாட்சன்
எம்மா வாட்சனுக்கு மார்பக நுனிகள் வெளிப்படுவது இரண்டாவது முறை. இப்படியெல்லாமா இருப்பாங்க...

ஜெனிபர் லோபஸ்
மிகவும் பிரபலமான ஜெனிபர் லோபஸ், மேடையில் நடனமாகிக் கொண்டிருக்கையில், லோ நெக் உடை அணிந்திருந்ததால், அவரது உடை நழுவி, மார்பகங்கள் வெளியே வந்துவிட்டன.

மிராண்டா கெர்
செக்ஸியான சூப்பர் மாடலான மிராண்டா கெர் கருப்பு நிற லேஸ் உடையை அணிந்து வந்த போது தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டார். எப்படியெனில் அந்த உடை மற்றும் கூந்தலை அவர் சரிசெய்யும் போது, ஷீர் லேஸ் உடை என்பதால் அவரது மார்பகங்கள் மீடியாக்கள் போட்டோ எடுக்கும் போது தென்பட்டுவிட்டன.

கோலெ கர்தாஷியன்
கோலெ கர்தாஷியன் மீடியா ஒன்றிற்கு பேட்டி கொடுக்கையில், அவரது வலது பக்க மார்பகங்கள் நன்கு தென்பட்டன. இது இவருக்கு ஒரு முறை மட்டுமல்ல, பலமுறை இந்த மாதிரியான சூழ்நிலையை சந்தித்துள்ளார். இருப்பினும் அவர் மாறாமல் இருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

நிக்கி மினாஜ்
நிக்கி மினாஜ் சூட்டிங்கின் போது, வெறும் கோட் போட்டு நடக்கும் போது, அவரது மார்பகங்களானது பலமுறை தாளாரமாக தென்பட்டது.

மிராண்டா கெர்
எப்படிதான் மிராண்டா கெர்ருக்கு மட்டும் இப்படியெல்லாம் நடிக்கிறது என்று தெரியவில்லை. அதிலும் இந்த சூழ்நிலையானது சூட்டிங்கின் போது, ஆடை நழுவி, அவரது இரண்டு மார்பகங்களும் நன்கு வெளிப்பட்டுவிட்டன.

இவா லாங்கோரியா
இவா கூட தர்மசங்கடமான சூழ்நிலையை சந்தித்தார். அதுவும் 2013 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது அணிந்து வந்த கருப்பு நிற லோ நெக் கொண்ட கவுனால் அவரது மார்பகங்கள் மீடியாக்கள் போட்டோ எடுக்கும் போது தென்பட்டுவிட்டது.

மரியா கரே
இது இவர் நூற்றாண்டு விழா ஒன்றில் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது, மேடையில் அனைவருக்கும் 'ஹாய்' என்று சொல்லிக் கொண்டு வரும் போது, எதிர்பாராத விதமாக அவரது உடை சற்று கீழே இறங்கிவிட்டது. நல்ல வேளை அவர் இறுக்கமாக உடையை அணிந்ததால் அவரது ஆடை முற்றிலும் கீழே இறங்கவில்லை. இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்.



Click it and Unblock the Notifications
