Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி பெண்களின் உண்மையான குணத்தை அவங்க உடலில் உள்ள இந்த அறிகுறிகளை வைச்சே தெரிஞ்சிக்கலாம்...!
Chanakya Niti: சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் அன்றாட வாழ்வில் நடக்கும் பல பயனுள்ள விஷயங்களைப் பற்றி கூறுகிறார் மற்றும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பெண்களின் குணத்தைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம் என்று பொதுவாக கூறப்படுகிறது, சாணக்கியரும் இதைத்தான் கூறுகிறார். பெண்கள் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எப்போது சோகமாக இருக்கிறார்கள்ம் என்பதை புரிந்து கொள்வது கடினம்.
பெண்களின் குணத்தைத் தெரிந்து கொள்வது புரிந்துகொள்வது இந்த உலகில் மிகவும் கடினமான பணி என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணின் குணாதிசயத்தை அவரது உடலில் உள்ள சில அம்சங்களால் தெரிந்த கொள்ள முடியும் என்று சாணக்கியர் விவரித்துள்ளார்.

பெண்களின் உடலில் உள்ள அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆளுமை என்ன என்பதையும், அவர்கள் மற்றவர்களை எப்படி நடத்த விரும்புகிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீளமான கழுத்து
பெண்களின் உடலில் அவர்களின் கழுத்து மிகவும் முக்கியமான பாகமாகும். நீளமான கழுத்து கொண்ட பெண்கள், அதாவது நான்கு விரல்களை விட பெரிய கழுத்து கொண்ட பெண்கள், அவர்கள் குடும்பத்திற்கு அழிவை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அத்தகைய பெண்களை வாழ்க்கையில் தவிர்ப்பது நல்லது.
குறுகிய கழுத்து
குட்டையான கழுத்து கொண்ட ஒரு பெண் சொந்தமாக முடிவெடுக்க முடியாதவராக இருப்பார். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து முடிவிற்கும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பார்கள் என்றும், அத்தகைய பெண்கள் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் சாணக்யா கூறுகிறார்.
கன்னத்தில் குழி உள்ள பெண்கள்
கன்னத்தில் குழி உள்ள பெண்கள் நல்ல குணம் கொண்டவர்கள் என்று கூறப்படுவதில்லை. அத்தகைய பெண்கள் தன்னை அறியாமலேயே மற்றவர்களை ஈர்க்கும் மையமாக மாறுகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் வேறுவிதமான வாழ்க்கை நடத்தும் வாய்ப்பு உள்ளது என்கிறார் சாணக்கியர்.
பெரிய பற்கள்
தடிமனான, நீண்ட, அகலமான பற்கள் கொண்ட பெண்களின் வாழ்க்கை சோகங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, அப்படிப்பட்ட பெண் விரும்பினாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியாது என்கிறார்.
காதில் முடி உள்ள பெண்கள்
காதுகளில் முடி கொண்ட ஒரு பெண் முன்கோபம் கொண்டவர்களாகவும், ஆக்ரோஷமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்த அறிகுறி கொண்ட பெண்களால் வீட்டில் வாக்குவாதங்களும், தகராறும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் பிரச்சனைகளும், வாக்குவாதங்களும் நிறைந்திருக்கும் என்கிறார் சாணக்கியர்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் வெற்றிபெற பல சிரமங்களை எதிர்கொள்வதாக சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்கள் தங்கள் இலக்குகளை எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாது. அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அன்பைப் பெற்றாலும், சமூகத்தில் மற்றவர்கள் அவர்களை விரும்ப மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
