Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
13 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 3 யோகங்கள்: நாளை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
3 Rajyog Formed On Masi Magam Pournami 2024: ஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமி வரும். இப்படி ஒரு ஆண்டில் மொத்தம் 12 பௌர்ணமி வரும். இதில் மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருகிறது. இந்த மாசி மாத பௌர்ணமி நாளில் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடுவது மிகவும் நல்லது. இந்த பௌர்ணமி நாளில் சந்திரனின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் மாசி மாத பௌர்ணமியானது பிப்ரவரி 24 ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த பௌர்ணமியானது கன்னி ராசியில் நிகழ்கிறது. அதோடு இந்நாளில் ருச்சக யோகம், புதாதித்ய ராஜயோகம் மற்றும் லட்சுமி யோகம் ஆகிய 3 யோகங்களும் உருவாகிறது.

இப்படியான 3 யோகங்களும் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் இந்த யோகங்களால் 4 ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மாசி மாத பௌர்ணமியானது மேஷ ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. போட்டித் தேர்வுகள் மற்றும் விளையாட்டுக்களில் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் அதிகம் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மாசி மாத பௌர்ணமியானது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்நாளில் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் உங்களின் வேலைகளை மிகவும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆனால் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
மாசி மாத பௌர்ணமி நாளில் சிம்ம ராசிக்காரர்களின் பேச்சில் இனிமை இருக்கும். எதற்கும் அவசப்படாமல் மிகவும் பொறுமையாக அனைத்தையும் கையாள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
துலாம்
மாசி மாத பௌர்ணமி நாளில் உருவாகும் யோகங்களால் துலாம் ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் எதிர்பாராத வகையில் நல்ல பலனைத் தரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
