Latest Updates
-
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீகில் ஜாய் மித்ராவுக்காக ராம்ப் வாக் நடந்த ரைமா சென்!!!
வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் ஜாய் மித்ரா என்னும் ஆடை வடிவமைப்பாளர் சோக்கர் பாலி என்னும் பெங்காலி ஆடைகளின் கலெக்ஷன்களை வெளியிட்டார். அதிலும் இவர் டிசைன் செய்து வெளியிட்ட ஆடைகள் அனைத்தும் காட்டன், சில்க், ஷிஃப்பான் போன்றவற்றில் வடிவமைக்கப்பட்டது.
இந்த பெங்காலி ஸ்டைல் ஆடைகளை வெளியிட ஜாய் மித்ரா பெங்காலி அழகியான ரைமா சென் என்னும் நடிகையை ஷோ ஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார். இதில் ரைமா சென் அணிந்திருந்த ஆடை மிகவும் சூப்பராக, பெங்காலி ராணி போன்று அழகாக இருந்தார்.
சரி, இப்போது ஜாய் மித்ராவின் வசந்தகால மற்றும் கோடைகால கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

வெள்ளை நிற சில்லோட்
இது வெள்ளை நிற ப்ரில் கொண்ட சில்லோட். இந்த ஆடையானது கோல்டன் ஜரிகை மற்றும் கருப்பு நிற பார்டர் கொண்டு ஆடம்பர தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு நிற லெஹெங்கா
இது தான் ஜாய் வடிவமைத்த எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட கருட்பபு நிற லெஹெங்கா.

கோல்டன் எம்பிராய்டரி
வசந்தகால மற்றும் கோடைகால கலெக்ஷன்களில் ஜாய் மித்ரா, வெள்ளை நிற உடையில் அதிகப்படியான கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடையை வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.

ஆபரணங்கள்
ஜாய் மித்ராவின் சோக்கர் பாலி கலெக்ஷன்களில் ஆபரணங்களான ஜமிக்கி, நெக்லேஸ், போட்லிஸ் எனப்படும் பை போன்றவையும் அடங்கும்.

பெங்காலி குர்தா
ஜாய் மித்ரா ஆண்களுக்காக வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட பெங்காலி குர்தா மற்றும் தோதி பேண்ட்களை டிசைன் செய்துள்ளார்.

சில்க்
சில சில்லோட் சில்க் வகையில், ப்ரில் கொண்டு, பார்ப்பதற்கே அருமையாக இருக்கும்.

ரைமா சென்
இந்த படத்தில் இருப்பவர்கள் தான் ஜாய் மித்ரா மற்றும் ரைமா சென்.

லெஹெங்கா
ரைமா சென் பலவண்ணம் கொண்ட சில்க் லெஹெங்காவை அணிந்து, அதற்கு அதிகப்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துப்பட்டாவை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.



Click it and Unblock the Notifications
