Latest Updates
-
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா?
சமந்த் சவுகானிற்கு ஷோ ஸ்டாப்பராக வந்த நடிகை பல்லவி சாரதா!!!
நடந்து கொண்டிருக்கும் வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் சமந்த் சவுகான் பெசாராம் படத்தின் கதாநாயகியான பல்லவி சாரதாவை ஷோ ஸ்டாப்பராக அழைத்திருந்தார். சமந்த் சவுகானின் கலெக்ஷன்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் பல்வேறு அழகான உடைகளை வடிவமைத்திருந்தார். அதிலும் வெள்ளை நிறத்தை பயன்படுத்தி, பெரும்பாலான உடைகளை வெளியிட்டார். இந்த உடைகள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் ராயலாக இருக்கும்.
சமந்த் சவுகான் அழைத்திருந்த நடிகை பல்லவி சாரதா ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இவர் தான் சமந்த் சவுகான் வடிவமைத்த க்யூட்டான ஒரு ஆடையை அணிந்து வந்து, ஷோவைத் துவக்கினார்.
இப்போது சமந்த் சவுகான் வடிவமைத்த ஆடையில் வந்த நடிகை பல்லவி சாரதா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக...

ஷோ ஸ்டாப்பர்
நடிகை பல்லவி சாரதா சமந்த் சவுகான் வடிவமைத்த ஆடையை அணிந்து ராம்ப் வாக் நடந்து வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளைத் துவக்கினார். இதில் இவர் இளவரசி போன்று அழகாக இருந்தார்.

ப்ரில் கவுன்
பல்லவி சாரதா க்ரீம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த நீளமான ப்ரில் கொண்ட கவுன் அணிந்திருந்தார்.

உடல் டிசைன்
இந்த க்ரீம் மற்றும் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுனின் உடலானது இலை போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டீப் பேக்
பல்லவி அணிந்திருக்கும் அந்த ப்ரில் கவுன் டீப் பேக் கொண்டது. மேலும் இந்த உடையின் பின்புறம் ஒரே ஒரு கற்றினால் கட்டப்பட்டிருக்கும்.

ப்ரௌன் நிற ஹீல்ஸ்
பல்லவி உடைக்கு பொருத்தமாக, ராம்ப் வாக் நடக்கும் போது, ப்ரௌன் நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

சைடு கொண்டை
நடிகை பல்லவி சாரதா, இந்த கவுனிற்கு சைடு கொண்டை போட்டிருந்தார்.



Click it and Unblock the Notifications