Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
சுதந்திர தின வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவிக்க ஆசையா...?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 67 ஆவது சுதந்திர தினம் என்பதால், இந்த வருட சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாடுவதற்கு தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான வழியைக் கொடுத்துள்ளது.
பொதுவாக சுதந்திர தினம் என்றால் தேசியக் கொடியை குத்திக் கொண்டு, கொடியேற்றி தேசியப் பாடலைப் பாடி, மிட்டாய் கொடுத்து தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். மேலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதென்றால், "சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" என்று மட்டும் சொல்வோம். ஆனால் இன்றைய காலத்தில் அனைவரும் இன்டர்நெட்டிலேயே இருப்பதால், அந்த இன்டர்நெட் வழியாக வெறும் மெசேஜ்களை அனுப்பிக் கொள்வோம்.

ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான டெக்னாலஜியைப் பயன்படுத்தி, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இது சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், நாட்டுப்பற்றை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். அது என்னவென்றால், தேசியக் கொடியின் படத்தில் நாட்டின் கலாச்சாரம், ஜாதி, மதம் மற்றும் இன வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்குமாறான 7000 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆகவே கொடியின் மீது எங்கு கிளிக் செய்தாலும், ஒவ்வொரு விதமான நாட்டுப்பற்றை உணர்த்தும் பல வீடியோக்களை காணலாம். எனவே, இந்த வருட சுதந்திர தினத்தின் வாழ்த்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவதற்கு, இங்கு கிளிக் செய்து, அதனை நண்பர்களுக்கு அனுப்பி சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள்.
அனைத்து நண்பர்களுக்கும் தமிழ் போல்ட் ஸ்கையின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!



Click it and Unblock the Notifications
