Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஐஸ்வர்யா ராய் பச்சனின் லேட்டஸ்ட் ஸ்டைல்கள்!!!
என்ன தான் திருமணமாகி குழந்தை பிறந்தாலும் ஐஸ்வர்யா ராய் பச்சன், இன்றும் இளமையாகவே காட்சியளிக்கிறார். அதிலும் பிரசவத்திற்கு பின் அதிக குண்டாக காணப்பட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன், தற்போது மிகவும் க்யூட்டாகவும், பிரசவத்திற்கு முன்பிருந்த தோற்றத்தை மீண்டும் பெற்றுவிட்டார். மேலும் பிரசவத்திற்கு பின் குண்டாக இருந்ததால், பெரும்பாலும் புடவை, அனார்கலி, லெஹெங்கா போன்ற உடைகளை அணிந்து விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டிருந்த ஐஸ்வர்யா, பின் ஃபேஷனாக கவுன், கோட் சூட் போன்றவற்றையும் அணிய ஆரம்பித்துவிட்டார்.
இந்த உடைகளை அணிய அலர் மேற்கொண்ட டயட்டால், இவர் மீண்டும் பழைய தோற்றத்தை பெற்று, தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் மிகவும் பிரபலமானவராததால், இவர் என்ன செய்தாலும் அது ஒரு ஹாட் நியூஸாக இருக்கும். அதற்கு காரணம், இவர் ஹாலிவுட் வரை கலக்கியது தான்.
இப்போது அந்த ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமீபத்திய சில லேட்டஸ்ட் ஸ்டைல்களைப் பார்ப்போம்.

கருப்பு சூட்
இது ஐஸ்வர்யா ராய் பச்சன் கருப்பு நிற சூட்டில் வந்த போது எடுத்தது.

எம்பிராய்டரி கவுன்
ஐஸ்வர்யா ராய் அணிந்த உடைகளில் வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த அனார்கலி கவுனும் ஒன்று. இதுவும் இவருக்கு பொருத்தமான உடைகளில் ஒன்றாகும்.

வெள்ளை நிற பிரிண்ட்டட் ட்ரஸ்
ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு இந்த வெள்ளை நிற முழங்கால் அளவுள்ள பூப்போட்ட பிரிண்ட்டட் உடை ஒரு ராயல் லுக்கை கொடுக்கிறது.

மெர்மெய்டு கவுன்
ஐஸ்வர்யா ராய் பச்சனின் சிறப்பு தோற்றத்தில் இந்த நீல நிற கவுன், இவரது அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

கருப்பு மற்றும் சாம்பல் நிற லேஸ் கவுன்
ஐஸ்வர்யா ராய் பிரசவத்திற்கு பின் முதலில் பங்கு கொண்ட விழா கேன்ஸ் 2013 ஆகும். இந்த விழாவிற்கு இவர் கருப்பு மற்றும் சாம்பல் நிற லேஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இதில் இவர் குண்டாக இருந்தாலும், அவரது முகப் பொலிவு குறையவில்லை.

மெர்மெய்டு பாவாடை
இது ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற மெர்மெய்டு பாவாடையில் வந்த போது எடுத்து. இதிலும் இவர் சிறப்பாக காணப்படுகிறார்.

கருப்பு நிற புடவை
ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் சப்யசாச்சி டிசைன் உடையான கருப்பு நிற எம்பிராய்டரி புடவையில் வந்த போது எடுத்தது.

சிவப்பு நிற லெஹெங்கா
ஐஸ்வர்யா ராய் அணிந்திருக்கும் இந்த சிவப்பு நிற லெஹெங்கா உடையானது மோனிகா மற்றும் கரீஷ்மா என்னும் டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த உடையில் இவர் இளமைத் துள்ளலுடன் காணப்படுகிறார்.

பச்சை நிற அனார்கலி கவுன்
ஐஸ்வர்யா ராய் பச்சனின் மற்றொரு சிறப்பான தோற்றம் தான் இந்த பச்சை நிற அனார்கலி கவுன். அந்த ஆடையில் இவர் தேவதை போன்று உள்ளார்.

கோல்டன் புடவை
இது பிரசவத்திற்கு பின் ஐஸ்வர்யா கோல்டன் நிற புடவை அணிந்த போது எடுத்தது. இதில் இவர் தங்க சிலை போன்று உள்ளார்.



Click it and Unblock the Notifications
