Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
துருபிடித்த சாவிகளை சுத்தப்படுத்த சில டிப்ஸ்...

சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள...
1. முதலில் சாவியை ஈரமான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில் அவை சாவியில் துருவை எளிதில் உருவாக்கிவிடும். பின் அதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும்.
2. சாவியானது சேறு அல்லது தண்ணீரில் விழுந்து விட்டால், அதனை முதலில் ஈரம் இல்லாத துணியால் நன்கு துடைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மஸ்லின் துணியால் நன்கு தேய்த்தால் துருபிடிக்காமல் இருக்கும்.
3. சாவியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவியப் பின் காய்ந்த சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
4. சாவியை எலுமிச்சை மற்றும் உப்பு அல்லது சோப்பால் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாவியில் இருக்கும் இரும்புத் துகள்களான துருவானது நீங்கிவிடும்.
5. சாவியில் துரு இருந்தால், அதனை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்போது துருவானது போய்விட்டது போல் தெரிந்தால், அதனை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையென்றால், 30 நிமிடம் சாவியை ஊற வையுங்கள், துரு முற்றிலும் வந்துவிடும்.
6. டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தாலும் துருவானது போய்விடும். அதாவது டூத் பேஸ்ட்டை சாவியில் தடவி பிரஸ் ஆல் நன்கு தேய்க்க வேண்டும். பின் அதனை 15-20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகு அதனை சூடான தண்ணீரில் கழுவினால் துருவானது போய்விடும்.
பூட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள...
1. பூட்டானது துருப்பிடித்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெயை பூட்டின் ஓட்டையில் விடவும். அவ்வாறு செய்தால் எளிதாக துருபிடித்த பூட்டை திறந்துவிடலாம்.
2. ஈரமான பகுதியில் பூட்டை வைக்க வேண்டாம். இவையே துருவை ஏற்படுத்தும். பிறகு அதனை திறப்பது கடினமாகிவிடும்.
3. பூட்டை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்துபவராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை பூட்டில் சாவியை வைத்து திறந்து மூட வேண்டும். அதனால் துருபிடிக்கும் நிலையில் இருந்தாலும் அவை போய்விடும்.
இவ்வாறெல்லாம் செய்தால் பூட்டு மற்றும் சாவியானது



Click it and Unblock the Notifications
