Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
உங்க வீட்டுச் செடி உயிரோடு இருக்கா, இல்லை செத்துப் போச்சா?

1. செடிகள் வாடி, வதங்கி போவதில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று மிகவும் பழைய இலைகள் உதிர்ந்து, புதிய இலைகள் முளைக்க உதிர்வது. மற்றொன்று செடிகளின் வாழ்நாள் முடிந்துவிட்டால் வாடி உதிர்வது.
2. இலைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறுதல். சில சமயங்களில் வாழ்நாள் முடிந்தால் இலைகளின் நிறமானது மஞ்சள் நிறமாகும். இல்லையென்றால் சூரிய வெளிச்சம் அளவுக்கு அதிகமாக படுவதாலும் இலைகள் மஞ்சள் நிறத்தை அடையும்.
3. செடிகளில் இருந்து இலைகள் கொட்டுதல். பொதுவாக இலைகளானது இலையுதிர் காலத்திலேயே அதிகம் கொட்டும். இப்படி இலையுதிர் காலத்தில் கொட்டாமல் மற்ற நேரங்களில் இலைகளானது அதிகம் கொட்டினால், செடிகளில் ஏதோ பிரச்சனை என்று அறியலாம்.
4. செடிகளின் ஒரு பகுதி கெடுதல். திடீரென்று செடிகளின் ஒரு பகுதி கெட்டுப் போய்விடும். இதற்கு அளவுக்கு அதிகமான நீரில் இருப்பதாலும், ஏதேனும் ஒரு பூச்சி செடியை அழித்துக் கொண்டிருப்பதுமே காரணம். அந்த செடி பூச்சியால் அழியாமல் இருக்க, அந்த செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கலாம் அல்லது பூச்சி அரிக்கப்பட்ட பகுதியை நீக்கலாம். முக்கியமாக செடிகளின் வேர் பகுதி அழிந்தால் செடியானது கண்டிப்பாக அழிந்துவிடும்.
5. ஒரு சில செடிகள் பழங்களை தந்ததும் இறந்துவிடும். முதலில் செடியானது பூக்கும், பின் காய் ஆகி பழம் ஆகும். பழம் வந்ததும் செடியானது சத்துக்களை இழந்து இறந்துவிடும். இதற்கு உதாராணமாக வாழைமரத்தைக் கூறலாம்.
இவ்வாறெல்லாம் உங்கள் வீட்டுச் செடியிலும் வித்தியாசம் தெரிகிறதா என்று கூர்மையாக கவனித்துப் பார்த்து உங்கள் செடியையும் அழியாமல் பாத்துக்கோங்க!



Click it and Unblock the Notifications
