Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: சிறப்பு தள்ளுபடியில் ஷோபாக்களை உடனே வாங்கி போடுங்க...
2021 அமேசான் சுதந்திர தின விழா விற்பனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த விற்பனையில் வீட்டு அறையை சிறப்பாகவும், அழகாகவும் வெளிக்காட்டக்கூடிய பல அழகிய மற்றும் ஃபேஷனான பொருட்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

வீட்டு அலங்காரம் என்று வரும் போது, நாம் சில விஷயங்களில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். வீட்டை அலங்கரிக்க வாங்கும் பொருட்கள் நன்கு தரமானதாகவும், ஃபேஷனாகவும் இருக்க வேண்டும். அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும். 2021 அமேசான் சுதந்திர தின விழா விற்பனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த விற்பனையில் வீட்டு அறையை சிறப்பாகவும், அழகாகவும் வெளிக்காட்டக்கூடிய பல அழகிய மற்றும் ஃபேஷனான பொருட்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இந்த விற்பனையில் ஷோபா செட் முதல் வசதியான படுக்கைகள் வரை, அனைத்தும் மிகப்பெரிய தள்ளுபடியில் உள்ளன. கீழே உங்களுக்காக ஒருசில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெப்பர்ஃப்ரையின் காசாகிராஃப்ட் 2 சீட்டர் ஷோபா - ப்ளஷ் நிறம்
நேர்த்தியான மற்றும் அழகான இந்த பெப்பர்ஃப்ரையின் காசாகிராஃப்ட் 2 சீட்டர் ஷோபா உங்கள் வீட்டை அட்டகாசமாக வெளிக்காட்டும். 24 கிலோ எடையுள்ள இந்த ஷோபா, மரத்தால் ஆனது மற்றும் மிகவும் உறுதியானது. இந்த ஷோபாவை வாங்க இங்கே பாருங்கள்.
ஃபர்னி சார்லட் லெதரெட் 3 சீட்டர் ஷோபா
உயர் தரமான ப்ரௌன் லெதரெட் ஷோ தேய்த்தாலும் நிறம் போகாது. இந்த ஃபர்னி ஷோபா மிகவும் நீடித்தது. இந்த ஷோபா உங்கள் வீட்டின் ஹாலை மிகவும் ஸ்டைலாக வெளிக்காட்டக்கூடியது. மேலும் நன்கு மெதுமெதுவென்று இருக்கும் இந்த ஷோபா நிச்சயம் மனதிற்கு பிடித்த வகையில் இருக்கும். இந்த 3 சீட்டர் ஷோபாவை இங்கே பாருங்கள்.
ட்ரெவி பாலி 3 சீட்டர் ஃபேப்ரிக் ஷோபா
வேப்ப மரத்தால் ஆன இந்த ஷோபாவின் ஆயுளைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நீல நிறத் துணியால் ஆன ஷோபா ஒரு மெத்தைகளைக் கொண்டுள்ளது. உங்களுக்கு இந்த ஷோபா பிடித்திருந்தால், இந்த ட்ரெவி பாலி 3 சீட்டர் ஃபேப்ரிக் ஷோபாவை இங்கே பாருங்கள்.
ஸ்பேஸ்வுட் வின்னர் மர மேஜை
கலை ரீதியாக வடிவமைக்கப்பட்ட இந்த மேஜை உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும். இந்த ஸ்பேஸ்வுட் மர மேஜை வால்நட் நிறத்தில் வருகிறது மற்றும் ஏராளமான இடத்தைக் கொண்டுள்ளது. இது மிகவும் கையடக்கமானது மற்றும் எங்கு சென்றாலும் எடுத்து செல்லக்கூடியது. இந்த மேஜையில் மூன்று கேபினெட்டுகள் உள்ளன. இந்த மர மேஜையை வாங்க இங்கே பாருங்கள்.
பெப்பர்ஃப்ரையின் காசாகிராஃப்ட் ஜேடன் 3 சீட்டர் ஷோபா - மஞ்சள் நிறம்
மார்டனான மற்றும் ட்ரெண்டியான ஷோபாவை பெப்பர்ஃப்ரையின் காசாகிராஃப்ட் உங்களுக்காக ஒரு வசதியான ஷோபாவைக் கொண்டு வந்துள்ளது. மினிமலிசம் என்ற யோசனையுடன் வடிவமைக்கப்பட்ட இந்த சோபா தரம் மற்றும் பாணியில் சர்வதேச தரங்களைப் பின்பற்றுகிறது. இந்த நிலையான ஜேடன் 3 சீட்டர் ஷோபாவை வாங்க இங்கே பாருங்கள்.
ரசோய் குயின் PHIRKCRAFT மடிக்கக்கூடிய மர ஸ்டூல் செட்
இந்த மரத்தாலான மடிக்கக்கூடிய ஸ்டூல் செட் வீட்டினுள் பூந்தொட்டிகள் அல்லது சிறிய தோட்டங்களை அமைக்க உதவுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்டூல் செட்டை வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த மடிக்கக்கூடிய ஸ்டூல் செட்டை வாங்க இங்கே பாருங்கள்.
அமேசான் பிராண்ட் - சோலிமோ ரோலண்ட் 3 சீட்டர் ஷோபா கம் பெட்
சோலிமோவில் இருந்து வந்துள்ள ஷோபா கம் பெட் சிம்பிளாக இருப்பதோடு, உட்காருவதற்கு வசதியாகவும் இருக்கும். அமேசான் பிராண்டால் கொண்டு வரப்பட்ட இந்த ஷோபா ஃபார்மால்டிஹைட் மற்றும் AZO சாயம் போன்ற நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாதது. முக்கியமாக விளிம்புகள் கூர்மையாக இல்லாததால், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. இந்த அழகிய ஷோபா கம் பெட்டை வாங்க இங்கே பாருங்கள்.
ஸ்லீப்எக்ஸ் டியூயல் கம்பர்ட் மெத்தை
இந்த ஸ்லீப்எக்ஸ் டியூயல் கம்பர்ட் மெத்தையை பருவங்கள் மாறுவதற்கு ஏற்ப பயன்படுத்தலாம். இந்த மெத்தையில் மேம்பட்ட தூக்க தொழில்நுட்பம் இருப்பதால், இது நல்ல நிம்மதியான தூக்கத்தை வழங்கும். இந்த மெத்தையை வாங்க இங்கே பாருங்கள்.
வேக்ஃபிட் ஆர்தோபீடிக் மெமரி ஃபோம் 6-இன்ச் ஒற்றை மெத்தை (72x36x6 அங்குலங்கள்)
தூக்கத்தில் எப்போதும் ஒருவர் சமரசம் செய்யக்கூடாது. நல்ல நிம்மதியான தூக்கம் மனதை, உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். அப்படிப்பட்ட நிம்மதியான தூக்கத்தை வேக்ஃபிட் ஆர்தோபீடிக் மெமரி ஃபோம் மெத்தை வழங்கும். இந்த 6-இன்ச் ஒற்றை மெத்தையை வாங்க இங்கே பாருங்கள்.
ஹோம் ஸ்பார்க் MDF சுவர் அலமாரி - 3 செட்
உங்கள் வீட்டுச் சுவரை ஹோம் ஸ்பார்க்கின் MDF சுவர் அலமாரியால் அலங்கரியுங்கள். இந்த மர அலமாரி உங்கள் வீட்டுச் சுவரை அழகாக வெளிக்காட்டுவதோடு, பொருட்களை வைத்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். இந்த சுவர் அலமாரியை வாங்க இங்கே பாருங்கள்.
வொர்த்தி ஷாப்பீ மர மற்றும் இரும்பு ராக்கிங் நாற்காலி
உங்கள் முதுகு மற்றும் மனதிற்கு ஓய்வளிக்க வொர்த்தி ஷாப்பீ மர மற்றும் இரும்பு ராக்கிங் நாற்காலி மிகவும் உபயோகமாக இருக்கும். அதோடு இதை வீட்டில் வைத்திருந்தால், வீட்டிற்கும் ஒரு அழகை சேர்க்கும். நீங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் போது அல்லது விருப்பமான டிவி ஷோக்களை பார்க்கும் போது, இந்த நாற்காலியில் அமர்ந்து செய்யும் போது, அந்த அனுபவம் அற்புதமாக இருக்கும். இந்த நாற்காலியை வாங்க இங்கே பாருங்கள்.
சாவ்யா வீடு® மல்டிபர்பஸ் மேஜை
வீட்டில் இருந்து வேலை செய்வது கடினமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். அமேசான் உங்களுக்கு சாவ்யா வீட்டு மல்டிபர்பஸ் லேப்டாப் மேஜையை அற்புதமான தள்ளுபடியில் தருகிறது. இந்த மேஜையை நீங்கள் வீட்டில் எந்த ஒரு பகுதியிலும் கொண்டு சென்று பயன்படுத்தலாம். இந்த மேஜையை வாங்க இங்கே பாருங்கள்.
வேக்ஃபிட் குயின் சைஸ் டாரஸ் இன்ஜினியரிங் மர படுக்கை
இந்த அழகான மரப்படுக்கை விசாலமானது மற்றும் தூங்குவதற்கு வசதியானது. முக்கியமாக இந்த படுக்கையின் கீழே பொருட்களை வைத்துக் கொள்வதற்கு ஏற்ற சேமிப்பு இடம் உள்ளது. இந்த அற்புதமான மர படுக்கையை வாங்க இங்கே பாருங்கள்.
வேக்ஃபிட்டின் 3 கதவுகளைக் கொண்ட மர அலமாரி
நேர்த்தியான மற்றும் ஸ்டைலான, வேக்ஃபிட்டில் இருந்து வரும் இந்த அலமாரி உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்தும். குறிப்பாக இந்த அலமாரி வீட்டிற்கு ஒரு ரிச் லுக்கைக் கொடுக்கும். இந்த அற்புதமான வேக்ஃபிட்டின் மர அலமாரியை வாங்க இங்கே பாருங்கள்.
வேக்ஃபிட்டின் 4 கதவுகளைக் கொண்ட மர அலமாரி
நாம் அனைவருமே நல்ல விசாலமாரியை அலமாரியை வாங்கவே விரும்புவோம். அப்படியான ஒரு அலமாரியை அமேசான் சூப்பரான தள்ளுபடியில் கொடுக்கிறது. வேக்ஃபிட்டின் 4 கதவுகளைக் கொண்ட மர அலமாரியை வீட்டின் எந்த ஒரு மூலையில் வைத்துக் கொண்டாலும், அது வீட்டிற்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுக்கும். முக்கியமாக இதில் பல டிராயர்கள் உள்ளதால், முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த அலமாரி பெரிய குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த அலமாரியை வாங்க இங்கே பாருங்கள்.



Click it and Unblock the Notifications















