For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 5 முக்கிய கடல் உணவுகள்!

ஒரு சில கடல் உணவுகளில் பாதரசம் அதிகமாக இருக்கும். அதனால் பாதரசம் அதிகம் உள்ள கடல் உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும்.

|

கடல் உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும், புரோட்டீனும் உள்ளன. அதனால் ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி பேசும் போது அந்த அட்டவணையில் முதல் இடத்தில் இருப்பவை கடல் உணவுகள் ஆகும். ஆனால் துரதிா்ஷ்டவசமாக கடல் உணவுகள் மிக எளிதாக பாக்டீாியாக்களினாலும் மற்றும் பலவிதமான வேதியல் பொருள்களினாலும் அடிக்கடி பாதிப்படைந்து பாழ்படுகின்றன. அதிலும் ஒரு சில கடல் உணவுகளில் பாதரசம் அதிகமாக இருக்கும்.

5 Seafood That Is Dangerous To Health

அதனால் பாதரசம் அதிகம் உள்ள கடல் உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். இந்த பதிவில் நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் சில கடல் உணவுகளைப் பற்றி பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Seafood That Is Dangerous To Health

Here are some seafoods that is dangerous to health. Read on....
Story first published: Saturday, May 8, 2021, 11:25 [IST]
Desktop Bottom Promotion