For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அணிவதற்கு முன் இந்த 5 விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க....!

கோவிட் மாறுபாடு ஓமிக்ரான் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியதிலிருந்து பல துணை வகைகளாக வேகமாகப் பரிணமித்துள்ளது.

|

கோவிட் மாறுபாடு ஓமிக்ரான் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தோன்றியதிலிருந்து பல துணை வகைகளாக வேகமாகப் பரிணமித்துள்ளது. ஒரு துணை வகை, BF.7, சமீபத்தில் பெய்ஜிங்கில் பரவும் முக்கிய மாறுபாடாக அடையாளம் காணப்பட்டது, இது சீனாவில் ஒரு பெரிய கோவிட் தொற்று அதிகரிப்புக்கு காரணாமாகியுள்ளது. அறிக்கைகளின்படி, BF.7 வலிமையான தொற்றுத் திறனைக் கொண்டுள்ளது, மற்ற நோய்த்தொற்றுகளைக் காட்டிலும் விரைவாகப் பரவுகிறது மற்றும் கோவிட் தொற்று உள்ளவர்கள் அல்லது தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது இருவரையுமே எளிதில் பாதிக்கலாம்.

Essential Things To Know Before Picking The Right Mask in Tamil

அடுத்த சில மாதங்களில் சீனா முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளுக்குப் பின்னால் கோவிட் இன் புதிய துணை மாறுபாடு இருக்கலாம். இதே துணை வேரியண்டால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இப்போதைக்கு பீதியடைய தேவையில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், சரியான முகமூடியைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னும் ஒரு தெளிவின்மை உள்ளது. எனவே சரியான முகமூடியைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Essential Things To Know Before Picking The Right Mask in Tamil

Check out the essential things to know before picking the right mask.
Story first published: Tuesday, December 27, 2022, 14:17 [IST]
Desktop Bottom Promotion