For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' ஒரு டீ உங்க உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துமாம்!

சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, மெதி விதைகள் என்றும் அழைக்கப்படும் வெந்தயம் விதைகள் இயற்கையின் நன்மைகளால் நிரம்பியுள்ளன. இது இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

|

உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க நாம் எல்லாவற்றையும் முயற்சி செய்கிறோம். ஆனால் இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம். ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் வெந்தயம்தான் அந்த பொருள். இது மிக எளிதாக கிடைக்கும் பொருள். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதை தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

Benefits Of Drinking Methi Tea For Diabetes And Weight Loss, And How To Make It in tamil

இந்த பொதுவான சமையலறை மசாலா நீரிழிவு நோய் போன்ற உங்கள் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்யலாம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இக்கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking Methi Tea For Diabetes And Weight Loss, And How To Make It in tamil

Read on to know the Benefits Of Drinking Methi Tea For Diabetes And Weight Loss, And How To Make It in Tamil.
Story first published: Tuesday, July 6, 2021, 16:44 [IST]
Desktop Bottom Promotion