For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறப்புறுப்பை வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஆண், பெண் இருவரும் செய்யவேண்டியவை

இறுக்கமான உடைகள், தோல் தொற்றுநோய்கள், வைட்டமின் குறைபாடு போன்றவற்றால்பிறப்புறுப்பு கருமையாகவும், ஆரோக்கியம் குறைவாகவும் மாற வாய்ப்புகள் உள்ளது.இந்த பிரச்சினையை சரிசெய்ய சில இயற்கை வைத்தியங்களை இங்கு

|

ஆண், பெண் இருவருமே தங்களின் அழகை பராமரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கவனம் செலுத்துவது முக அழகிற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் மட்டுமே. ஆனால் அவர்கள் உடலில் உட்புற பாகத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க தவறிவிடுகின்றனர்.

natural ways to improve genital hygiene

பிறப்புறுப்பை சுகாதாரமாக பராமரிக்காததால் அந்த இடங்கள் கருமையாகவும், சுகாதாரமின்றியும் மாறிவிடுகிறது. இறுக்கமான உடைகள், தோல் தொற்றுநோய்கள், வைட்டமின் குறைபாடு போன்றவற்றால் பிறப்புறுப்பு கருமையாகவும், ஆரோக்கியம் குறைவாகவும் மாற வாய்ப்புகள் உள்ளது. இதனை சரிசெய்ய தேவையில்லாத செயற்கை மருந்துகளை பயன்படுத்த தொடங்குகின்றனர். இதனால் சிலசமயம் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய சில இயற்கை வைத்தியங்களை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு சிறிது மஞ்சள் சேர்க்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தல் தேய்த்து 30 நிமிடம் காயவிடவும். பின்னர் இதனை ஈரத்துணி கொண்டு துடைக்கவும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால் விரைவில் பிறப்புறுப்பின் நிறமும், ஆரோக்கியமும் மேம்படும்.

தயிர்

தயிர்

தயிர் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். இதன் ஆரோக்கிய பயன்கள் ஏராளம். எனவே தயிரை கொண்டு உங்களின் அந்தரங்க பகுதிகளை 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இதனை 15 நிமிடம் காயவிட்டு பின்னர் சுடுநீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

உங்கள் அந்தரங்க பகுதிகள் வெண்மையடையும் வரை இதனை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக்கொண்டு அதனை அந்தரங்க பகுதிகளில் தேய்க்கவும். இது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவவும்.

MOST READ: ஆண்குறியில் 6 வகையா? உங்களது என்னென்ன தெரிஞ்சுக்குங்க!

சந்தனம் + ஆரஞ்சு

சந்தனம் + ஆரஞ்சு

1 ஸ்பூன் சந்தனம், 1 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் 4 ஸ்பூன் பன்னீர் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும். இதனை மென்மையாக உங்கள் அந்தரங்க பகுதிகளில் தேய்க்கவும். இதனை ஐந்து நிமிடம் காயவிட்டு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.

பால்

பால்

பாலை கொதிக்க வைக்காமல் அதில் ஒரு சிறிய காட்டன் துணியை ஊறவைக்கவும். பின்னர் அதனை அந்தரங்க பகுதிகளில் துணியை 10-15 நிமிடம் வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் இதனை கழுவவும். உடனடி தீர்வுக்கு தினமும் இதனை இரண்டு முறை செய்யவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அதனை அந்தரங்க பகுதிகளில் மென்மையாக தேய்க்கவும். உருளைக்கிழங்கு அதன் வெண்மையாக்கும் பண்புகளுக்கு புகழ்பெற்றது. இது உங்கள் பிறப்புறுப்பை விரைவில் வெண்மையாக்கும்.

தக்காளி ஜூஸ், உருளைக்கிழங்கு ஜூஸ் மற்றும் தேன்

தக்காளி ஜூஸ், உருளைக்கிழங்கு ஜூஸ் மற்றும் தேன்

இரண்டு ஸ்பூன் தண்ணீர், இரண்டு ஸ்பூன் தக்காளி ஜூஸ், இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை பிறப்புறுப்பை சுற்றி 15 நிமிடம் தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி பின்னர் நன்கு உலரவைக்கவும்.

MOST READ: மஞ்சளை வைத்தே நம் பற்களை எப்படி வெள்ளையாக்குவது வாங்க பார்க்கலாம்

எலுமிச்சைச்சாறு

எலுமிச்சைச்சாறு

கால் கப் பன்னீரில் 2 ஸ்பூன் எலுமிச்சைச்சாறை கலந்து கொள்ளவும். இதில் ஒரு காட்டன் துணியை போட்டு ஊற வைத்து அதனை பிறப்புறுப்பின் மீது தேய்க்கவும். 3 நிமிடங்களுக்கு பிறகு சுடுநீரால் கழுவவும். இது பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஓரு இயற்கையான குளிர்ச்சி பொருளாகும். இதனை வட்ட வடிவில் வெட்டி அதனை பிறப்புறுப்பை சுற்றி தேய்க்கவும். பின்னர் 20 நிமிடம் கழித்து கழுவவும்.

எலுமிச்சை+மஞ்சள்+அரிசி மாவு+தயிர்

எலுமிச்சை+மஞ்சள்+அரிசி மாவு+தயிர்

1 ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சைச்சாறை ஆகியவற்றை சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த கலவை நல்ல பதத்திற்கு வந்தவுடன் பிறப்புறுப்பில் தேய்த்து 20 நிமிடம் காயவிடவும். பின்னர் இதனை கழுவி நன்கு உலர வைக்கவும்.

MOST READ: உங்கள் பிறந்த மாதத்தின் மலர் உங்களை பற்றி கூறுவதென்ன தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

natural ways to improve genital hygiene

Maintain a good health of genital parts are very important for a healthy life. Check out the 10 natural ways to improve genital hygiene.
Story first published: Friday, October 26, 2018, 15:54 [IST]
Desktop Bottom Promotion