ஈசியான முறையில் 2 இன்ச் வரை ஆணுறுப்பை பெரிதாக்கலாம் - ஆய்வு தகவல்!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு அனுபவம் ஆண்குறியின் அளவை பொறுத்ததுதான் என்ற எண்ணம் காலம், காலமாக நிலவி வருகிறது. ஆனால், சராசரியாக நான்கரை அங்குலம் ஆண்குறி அளவு கொண்டிருந்தால் போதும் துணையை திருப்திப்படுத்தி விடலாம் என சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அதே போல தான், பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒருசில ஆய்வுகளிலும் செக்ஸில் திருப்தி அடைவதற்கும் ஆண்குறி அளவிற்கும் சம்மந்தம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு அங்குலத்திற்கும் குறைவான ஆண்குறி கொண்டிருந்தால் தான் சிகிச்சைகள் தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே குறி!

ஒரே குறி!

இப்படி ஆய்வுகள் பல தகவல்கள் கூறினாலும். ஆண்களுக்கு ஆண்குறி அளவு என்பது ஒரு கவுரவ பிரச்சனையாகவே திகழ்கிறது. எப்படியாவது பெரிதான ஆண்குறி கொள்ள வேண்டும் என்பதே பல ஆண்களின் குறிக்கோளாக இருக்கிறது.

இதற்கும் ஒரு எளிய வழி இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்...

மருத்துவர்!

மருத்துவர்!

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் ஒருவர் ஆணுறுப்பை இரண்டு அங்குலம் வரை பெரிதாக்க வழிமுறை இருக்கிறது என கண்டறிந்துள்ளார்.

பத்து நிமிடம்!

பத்து நிமிடம்!

இந்த எளிய முறையை செயற்படுத்த பத்தே நிமிடம் போதும் என்றும் அந்த மருத்துவர் கூறியுள்ளார். ஓர் ஊசி போடுவதால் ஆண்குறியை பத்து நிமிடத்தில் இரண்டு அங்குலம் பெரிதாக்கலாம் என இவர் தனது ஆய்வறிக்கையில் தெரிவிததுளாளர்.

இரத்தம் செலுத்துதல்!

இரத்தம் செலுத்துதல்!

இந்த ஊசி போடும் முறையின் போது, உடலில் உள்ள இரத்தம் ஆணுறுப்புக்கு செலுத்தப்படும். இரத்த ஓட்டம் ஆண்குறியில் அதிகரிக்கும் போது அதன் அளவும் அதிகரிக்கும்.

சில நாட்களுக்கு தடை!

சில நாட்களுக்கு தடை!

ஆனால், இந்த ஊசி எடுத்துக் கொண்ட சில நாட்களுக்கு உடலுறவில் ஈடுபட கூடாது என மருத்துவர் எச்சரிக்கை செய்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுத்தப்படும் போட்டோக்ஸ் எனும் முறையில் சதை பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது போல, இந்த சிகிச்சை முறையில் ஆண்குறிக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது.

விரைவில்!

விரைவில்!

இந்த முறை கூடிய விரைவில் மருத்துவ உலகில் அறிமுகம் ஆகும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்ற கேள்விக்கான பதில் இன்றுவை அறியப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy Way To Enlarge Your Penis!

Easy Way To Enlarge Your Penis!
Story first published: Friday, June 2, 2017, 12:00 [IST]
Subscribe Newsletter