ஆண்மை அதிகரிக்க நீங்கள் குடிக்க வேண்டிய ஒரு பழச் சாறு எது தெரியுமா?

Written By: Staff
Subscribe to Boldsky

உங்கள் செக்ஸ் வாழ்க்கைப் பாதையில் கொண்டு வர ஒரு எளிமையான வீட்டு மருந்து இருக்கலாம் என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? நல்லது. ஆனால் மாதுளைப்பழ சாற்றை குடிப்பது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தலாம்.

An Amazing juice that increases sperm count effectively

இன்னும் என்னவென்றால் ஆராய்ச்சி ஒரு கிளாஸ் மாதுளைப் பழச்சாறு ஆண்களின் ஆண்மையை மேம்படுத்துவதோடு விறைப்பு செயலின்மையை எதிர்க்கவும் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு ஆணும் ஏன் ஒரு கிளாஸ் மாதுளைபழச்சாற்றை குடிக்க வேண்டும் என்பது பற்றி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆண்மையை அதிகரிக்கிறது :

1. ஆண்மையை அதிகரிக்கிறது :

ராணி மார்க்ரெட் பல்கலைகழகம், எடின்பர்க்கிலிந்துன் செய்த ஆய்வாளர்களின் படி, மாதுளைப்பழ சாறு ஒரு இயற்கையான பாலுணர்வூட்டியாக செயல் படுகிறது மற்றும் இருவருக்கும் செக்ஸ் விருப்பத்தை அதிகரிக்கிறது. இது ஆண்களில் இரண்டாம பாலியல் பண்புகளை மேம்படுத்துவதுடன், பாலியல் தூண்டுதலையும் அதிகரிக்கிறது.

இந்த ஆய்வு, குறைந்தது 15 நாட்களுக்கு தொடர்ந்து மாதுளைபழ சாற்றை குடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆண்மையை அதிகபடுத்ததும் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனால் எழுச்சி உண்டானது என கூறியிருக்கின்றனர்.

2. விந்துவின் தரத்தை மேம்படுத்துகிறது:

2. விந்துவின் தரத்தை மேம்படுத்துகிறது:

மருத்துவ ஊட்டச்சத்து பத்திரிக்கை 2008 ல் வெளியிட்ட ஒரு ஆய்வில், தினமும் காலையில் ஒரு க்ளாஸ் மாதுளைப்பழ சாறு குடிப்பது விந்துகளின் தரத்தை மட்டும் உயர்த்துவதல்லாமல், செக்ஸ் வேட்கையையும் மேம்படுத்துதிறது என்று கண்டு பிடித்தது.

அந்த ஆய்வு, இது விந்து செறிவு மற்றும் விந்துக்களின் இயக்கத்துடன் ஸ்பெர்மடொஜெனிக் செல்களின் அடர்த்தி மற்றும் விந்துகளின் உற்பத்தியில் உதவும் கிருமிகள் அடுக்கு தடிமனிலும் உதவி செய்கிறது என்று காண்பித்தது.

2. விந்துவின் தரத்தை மேம்படுத்துகிறது:

2. விந்துவின் தரத்தை மேம்படுத்துகிறது:

மேலும் அது அசாதாரண் விந்து எண்ணிக்கை குறைவை மாதுளை பழச்சாறு குடிக்காதவர்களுடன் ஒப்பிடும் போது காண்பித்தது . நீங்கள் உங்கள் விந்துகளின் எண்ணிக்கை மேம்படுத்துவது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்ட வழிகளில் எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பலாம்.

3. விறைப்பு செயலின்மையை கையாளுவது எப்படி :

3. விறைப்பு செயலின்மையை கையாளுவது எப்படி :

2007 இல் ஆண்மையின்மை ஆராய்ச்சி உள்ளக பத்திரிக்கை வெளியிட்ட ஒரு ஆய்வில், ஆண்களில் ஆண்மையிழப்பை வெற்றி பெற மாதுளைப்பழ சாறு உதவியது என்று நிரூபித்தது. இந்த ஆராய்ச்சி விறைப்பு செயலின்மையால பாதிக்கப்பட்டிருந்தன் 42 ஆண்களிடம் செய்யப்பட்டது.

3. விறைப்பு செயலின்மையை கையாளுவது எப்படி :

3. விறைப்பு செயலின்மையை கையாளுவது எப்படி :

அவர்கள் அவர்களது சிறப்பான செயல்பாட்டை படுக்கையில் வெளிபடுத்த, நான்கு வாரங்களுக்கு மாதுளைபழ சாற்றை மட்டு குடித்தனர். இது ஏனென்றால், மாதுளைபழச்சாறு நைட்ரேட்டை உள்ளடக்கியதி.

இது ரத்த ஓட்டத்தை பிறப்புறுப்புகளுக்கு மேம்படுத்துவது மட்டுமன்றி, விறைப்பு செயலின்மைக்கு வழி வகுக்கும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.

குறிப்பு :

குறிப்பு :

நீங்கள் ஏதாவது மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், குறிப்பாக விறைப்பு தன்மைக்கு, இந்த இயற்கை வைத்தியத்தை முயலும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிக்க அறிவுறுத்தப் படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An Amazing juice that increases sperm count effectively

An Amazing juice that increases sperm count effectively
Please Wait while comments are loading...
Subscribe Newsletter