For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20, 30, 40, 50, 60-களில் ஆண்களிடம் ஏற்படும் குறைபாடுகள்!

|

நமது உடல் எப்படி குழந்தையாக இருந்து இளம் பருவம் அடையும் வரை மெல்ல, மெல்ல, வளர்ந்து வலுவடைகிறதோ. அதே போல குறிப்பிட்ட வயதில் இருந்தும் மீண்டும் சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த சுழற்சி முறை காரணமாக தான் நமது உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

20, 30, 40-களில் ஆண், பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகள்!

மேலும், ஒவ்வொரு பருவம், மற்றும் வயதை கடக்கும் போதும், நமது உடலின் குறிப்பிட்ட பாகங்களின் செயற்திறன் குறைய வாய்ப்புகள் உள்ளன.

எனவே, அவற்றில் என்ன பாதிப்பு உண்டாகியிருக்கலாம், அதை சரி செய்துக் கொள்ள என்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிந்துக் கொள்வது நல்லது.

இதில், ஆண்கள் குறிப்பிட்ட வயதை கடக்கும் போது சில முக்கியமான பரிசோதனைகள் செய்துக்கொள்ள வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medical Tests Every Man Needs To Be Healthy For Life

35 வயதுக்குக் மேல் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மார்பக புற்றுநோய் பரிசோதனையும். ஆண், பெண் இருவரும் வருடத்திற்கு ஒருமுறை பொது உடல் பரிசோதனையும் செய்துக் கொள்வது நல்லது.
Desktop Bottom Promotion