Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
பல்வேறு வகையான மதுபானங்களின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அப்படி தான் சிறிதளவு ஆல்கஹாலும் நமது உடலுக்கு பல நன்மைகள் அளிக்கின்றன.
அளவிற்கு மீறினால் தான் அமிர்தமும் நஞ்சு. இல்லையேல் அது ஆரோக்கியம் தான். சிலர் சளி, தொண்டை கரகரப்பு சரியாக கூட சிறிதளவு மது அறிந்துவார்கள். ஒல்லியாக இருப்பவர்கள், சருமம் பளபளக்க வேண்டும் என சிலர் ஒயின் சிறிதளவு குடிப்பார்கள்.

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. அப்படி தான் சிறிதளவு ஆல்கஹாலும் நமது உடலுக்கு பல நன்மைகள் அளிக்கின்றன. அப்படி எந்தந்த மது பானங்கள் சிறிதளவு உட்கொள்வதால், என்னென்ன நன்மைகள் அளிக்கின்றன என இனிக் காணலாம்..

ரம்!
ரம் வகை மது பானங்கள் தொண்டை கரகரப்பை சரி செய்ய உதவுமாம்.

சாம்பெயின்!
சாம்பெயின் வகை மது பானங்கள் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்குமாம்.

சிவப்பு ஒயின்!
உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய சிவப்பு ஒயின் உதவுகிறதாம்.

விஸ்கி!
உடல் பருமனை / உடல் எடையை குறைக்க விஸ்கி உதவுகிறதாம்.

டெக்யுலா!
கொலஸ்ட்ராலை சீராக்க டெக்யுலா வகையிலான மது பானங்கள் உதவுகின்றதாம்..

வோட்கா!
வோட்கா வகை மது பானங்கள் பல் வலியைப் போக்குகிறதாம்..

பிராந்தி!
செல்களின் வயதாகும் தன்மையை குறைக்க பிராந்தி உதவுகிறதாம்.

பீர்!
மூளையின் செயற்திறனை ஊக்குவிக்க வல்லதாம் பீர் பானங்கள்!



Click it and Unblock the Notifications
