For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க குடிக்கிற கூல்டிரிங்ஸ்'ல பூச்சிக்கொல்லி எவ்வளோ % கலக்கப்படுதுன்னு உங்களுக்கு தெரியுமா???

By John
|

தினம் ஓர் தகவல் போல, தினம் ஒரு அதிர்ச்சிகரமான செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு முன்னோடியாய் இருப்பது என்னவோ மேகி தான். மேகியின் மூலப்பொருட்களில் உள்ள இரசாயன கலப்பு மனிதர்களுக்கு கேடு என்பது தெரிந்த பிறகு. ஃபாஸ்ட் ஃபுட்டில் இருந்து பல உணவுகளை மக்களே ஆராயத் தொடங்கிவிட்டனர்.

கொக்கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா?? இதப்படிங்க பாஸ்!!!

அந்த வகையில் இப்போது புதியதாய் கிளம்பியிருக்கும் பூதம், நம் தாகத்தை போக்கும் என நாம் நம்பி பருகி வரும் கூல்டிரிங்ஸ். கூல்டிரிங்ஸில் இருக்கும் சோடா தான் உடல்நலத்திற்கு கேடு என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். அதில், இன்னும் பல கேடு விளைவிக்கும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

மார்பக புற்றுநோய் குறித்த "கோக்" பானத்தின் மகா மட்டமான, கேவலமான பிரச்சாரம்!!!

ஆனால், அவற்றில் பூச்சிக்கொல்லியும் சில சதவீதம் சேர்க்கின்றனர். அதன் அளவு எவ்வளவு, அதன் மூலம் என்ன உடல்நலக் கேடு விளையும் என்பதை பற்றி இனி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தம்ப்ஸ் அப்

தம்ப்ஸ் அப்

தம்ப்ஸ் அப் கூல்டிரிங்கில் 15.2% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

கோக்

கோக்

கோக் பானத்தில் 13.4% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

7-அப்

7-அப்

7-அப்பில் 12.5% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

மிராண்டா

மிராண்டா

மிராண்டாவில் 10.7% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

பெப்சி

பெப்சி

பெப்சியில் 10.9% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

ஃபேன்ட்டா

ஃபேன்ட்டா

ஃபேன்ட்டாவில் 9.1% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

ஸ்ப்ரைட்

ஸ்ப்ரைட்

ஸ்ப்ரைட்டில் 9.1% பூச்சிக்கொல்லி சதவீதம் இருக்கிறதாம்.

மதுபானங்களில்

மதுபானங்களில்

வோட்கா, ஜின், ரம், பீர், விஸ்கி போன்ற மதுபானங்களில் 0% தான் இருக்கிறது என தகவல்கள் பரவி வருகிறது.

காட்டுத்தீப் போல இணையங்களில்...

காட்டுத்தீப் போல இணையங்களில்...

கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், முகப்புத்தகம் போன்ற சமூக இணையங்களிலும், சில தகவல் பரிமாற்றம் இணையங்களிலும் இவ்வாறான தகவல்கள் பரவி வருகிறது.

 இந்திய மருத்துவ சங்கம்

இந்திய மருத்துவ சங்கம்

இந்த தகவல்களை சமீபத்தில் இந்திய மருத்துவ சங்கம் தான் அறிவித்தது என்றும் அந்த தகவல் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் உண்மையானதா?

இந்த தகவல் உண்மையானதா?

ஆனால், காட்டுத்தீப் போல பரவி வரும் இந்த தகவல்கள் உண்மையானதா என்று தெரியவில்லை. ஒருவேளை, மேகியின் தாக்கத்தைக் கண்டு சில நெட்டிசன்களே இவ்வாறு பரப்பியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கல்லீரல் பாதிப்படையும்

கல்லீரல் பாதிப்படையும்

நமது உணவில் 2.1 சதவீதத்திற்கு மேல் பூச்சிக்கொல்லியில் அளவு சேரும் போது, அது நமது கல்லீரலை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிகரிக்கையில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pesticide Content Percentage In Soft Drinks

Are you aware on pesticide content percentage in soft drinks? read here. because regularly consuming more than 2.1% is dangerous for human health.
Desktop Bottom Promotion