Latest Updates
-
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும்
பசியின்மையை போக்கும் சிறந்த உணவுகள்
சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பசி எடுத்துக் கொண்டே இருக்கும் சரியான சாப்பாட்டு ராமனாக இருப்பார்கள். இதுவும் ஒருவகை உடல் கோளாறு தான் வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால் பசி அதிகமாக இருக்கும். இதற்கு நேர் மாறாக சிலர் எதுவுமே சாப்பிடாமல் இருப்பார்கள், நாள் முழுதும் கூட சாப்பிடாமல் "பசிக்கவே இல்ல நான் காலை'ல சாப்பிடறேன்.." என்று கூறிவிட்டு தூங்க சென்றுவிடுவார்கள். இதை பசியின்மை என கூறுவார்கள்.
கர்ப்ப காலத்தில் பசியை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்...
ஒரு சில உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை சரியாகி விடும். பின்பு பசியின்மை என கூறப்படும் இந்த பிரச்சனை எப்போதும் வராது. பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்டு வந்தால் பசியின்மை சரியாகி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்...

பீன்ஸ்
பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்தும், கோலெயைஸ்டோக்கினின் (cholecystokinin) எனும் மூலப்பொருளும் பசியின்மையை போக்குகிறது.

கிரீன் டீ
கிரீன் டீயில் இருக்கும் கேட்டச்சின்கள் எனப்படும் கூட்டுப்பொருள் பசியின்மையை சரி செய்கிறது.

பேரிக்காய்
ஆப்பிளை விட அதிகமான உயர்ரக நார்ச்சத்து பேரிக்காவில் நிறைந்துள்ளது. மூன்று ஆப்பிள் சாப்பிடுவது ஒரு பேரிக்காய் சாப்பிடுவதும் சமம் ஆகும். இது பசியின்மையை போக்குவதில் சிறந்த உணவாக இருக்கிறது.

காபி
பசியின்மையை போக்குவதில் காபி ஒரு சிறந்த பானம் என கூறப்படுகிறது

பாதாம்
பாதாமில் இருக்கும் நார்ச்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பின் நலனும் பசியின்மையை போக்க உதவும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்யை சமையலில் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்பு சத்துகள் கிடைக்கின்றன. இது பசியை தூண்ட உதவும்.

இலவங்கப் பட்டை
இரைப்பையில் பசியை தூண்டுவதற்கான சுரப்பியை அதிகப்படுத்த இலவங்கப் பட்டை உதவகிறது.

மிளகாய்
பசியின்மையை சரி செய்வதற்கான மற்றுமொரு சிறந்த உணவு மிளகாய். ஆனால், மிளகாயை அதிகப்படியாய் உபயோகப்படுத்தினால் அல்சர் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.



Click it and Unblock the Notifications
