Just In
- 23 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 52 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
விரைவில் உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!
துரிதமாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்
எடை குறைப்பதற்காக எண்ணற்ற முயற்சிகள் எடுத்தும் இன்னமும் எந்த பலனும் கிடைக்காமல் இருக்கிறதா அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்குத் தான் எடை குறைக்க பலரும் எண்ணற்ற டிப்ஸ்களை சொல்லி வருகிறார்கள் நாமும் ஒன்று விடாமல் முயற்சி செய்து பார்த்து விட்டோம் ஆனால் நாம் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று இன்றும் ஏகப்பட்ட பேர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் ஐந்து கிலோ அல்லது பத்துகிலோ என்று மொத்தமாக எல்லாம் குறைக்க முடியாது என்கிற உண்மையை முதலில் எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக மட்டுமே குறைக்க முடியும் அதுவும் அதற்காக நீண்ட பிரயத்தனம் படவேண்டியிருக்கும். பெயரிளவில் டயட் இருந்து விட்டு அதிகமான கலோரியை எடுத்துக் கொள்வது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்று இருந்தால் நிச்சயமாக இதனை நாம் அடைய முடியாது.
உடல் எடை குறைக்க அதிக பிரயத்தனப்பட வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை உங்களது அன்றாட வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதுமானது. என்னென்ன செய்ய வேண்டும். அவற்றை செய்வதினால் எப்படி உடல் எடை குறைகிறது என்ற காரணத்தையும் விரிவாக இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.