வெங்காயத்தை கழுத்தில் வைத்தால் ஏற்படும் மேஜிக் தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

வெங்காயம் மிகச் சிறந்த பண்புகளை கொண்டது. ரத்தத்தை சுத்தம் செய்யும். கொழுப்புகளை அகற்றும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகளை பெற்றுள்ளது. விஷத்தை முறிக்கும் பண்புகளை கொண்டது.

வெங்காயத்தை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம். ஆனால் வெங்காயத்திலுள்ள சல்ஃபர் உடலின் பல முக்கிய இயக்களுக்கு தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயத்தின் நன்மைகள் :

வெங்காயத்தின் நன்மைகள் :

வெங்காயம் ஆரோக்கியம் மட்டுமல்லாது உணவின் சுவையையும் அதிகரிக்கச் செய்யும். பசியை தூண்டும். அமில காரத்தன்மையை சமன் படுத்தும். புற்று நோயை தடுக்கும். உடல் வலிமை தரும். கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும். கொழுப்பை குறைக்கும்.

தைராய்டு பிரச்சனை :

தைராய்டு பிரச்சனை :

தைராய்டு பாதிப்பிருந்தால் அவர்களுக்கு வெங்காயம் ஒரு அருமருந்து என்றால் அதுமிகையில்லை.

ரஷ்யாவின் மருத்துவர் இகோர் என்பவர் தைராய்டு சுரப்பியினால் உண்டாகும் பிரச்சனைகளை எப்படி குணப்படுத்தலாம் என ஒரு சிகிச்சையை அறிமுகம் செய்தார். அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை-1 :

செய்முறை-1 :

மாலை நேரத்தில் வெங்காயத்தை பாதியாய் துண்டாக்கி அப்படியே விடுங்கள். பின்னர் இரவில் பாதி வெங்காயத்தை எடுத்து கழுத்தில் குறிப்பாக தைராய்டு இருக்கும் பகுதியில் மசாஜ் செய்யவும்.

செய்முறை-2 :

செய்முறை-2 :

பின்னர் அப்படியே விடவும். மேலும் பாதத்தில் வெங்காயத்தை வைத்து சாக்ஸை போட்டுக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கழுத்தை கழுவி, காலிலிருக்கும் வெங்காயத்தை எடுத்துவிடவும்

பலன்கள் :

பலன்கள் :

கிருமிகளை கொல்லும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். சுற்றியுள்ள காற்றை சுத்தகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What happens when we keep Onion onto the neck

Keep the Onion onto the neck in the night to get rid of Thyroid disorder. see the result next day mornin
Story first published: Monday, September 19, 2016, 14:40 [IST]
Subscribe Newsletter