For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயர் இரத்த அழுத்தம் இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்...

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

|

உலகில் சர்க்கரை நோயைப் போன்றே இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம். இவற்றில் உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் அழுத்தம் அதிகமாக இருக்கும் நிலையாகும். பொதுவாக 140/90-க்கு மேல் இருந்தால், அது உயர் இரத்த அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. அதுவும் அழுத்தமானது 180/120 ஆக இருந்தால் அது கடுமையானதாக கருதப்படுகிறது.

What High Blood Pressure Patients Should Not Eat In Tamil

உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கண்டறிய குறிப்பிட்ட வயதிற்கு மேல் இரத்த அழுத்தத்தை தவறாமல் சோதித்துப் பார்க்க வேண்டும். உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஆரோக்கியமான டயட், தினசரி உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை தவறாமல் எடுத்து வருவதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What High Blood Pressure Patients Should Not Eat In Tamil

Patients with high blood pressure should not eat these things, Read on to know more..
Story first published: Thursday, June 23, 2022, 10:03 [IST]
Desktop Bottom Promotion