Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
வீட்ல பிரட் க்ரம்ஸ் இல்லையா? அதுக்கு பதிலா இதுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க...
பிரெட் க்ரம்ஸ்க்கு பதிலாக நாம் பயன்படுத்த வேண்டிய சில அத்தியாவசிய பொருள்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.எந்தெந்த பொருள்களை எப்படி பயன்படுத்தலாம் என்று விளக்கமாகக் குறிப்பிடப் பட்டு
பிரட் போன்ற உணவுகள் க்ளூட்டன் இல்லாமல் இருந்தால் தான் நல்லது. அப்பொழுது தான் நமக்கு ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும். ஒரு ஆரோக்கியமான பேக்கரி உணவை நீங்கள் கொடுக்க நினைத்தால் இந்த 5 பொருட்களைக் கொண்டும் பிரட் துண்டுகளை தயாரிக்கலாம்.

இது க்ளூட்டன் இல்லாத உணவும் கூட. பிரட்டை உலர்த்தி பாடம் செய்து பிரட் துகள்களை தயாரிக்கின்றனர். ஆனால் நீங்கள் நினைத்தால் இந்த பிரட் துகள்களை வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதைப் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பிரட் துகள்களுக்கான பொருட்கள்
இந்த பிரட் துகள்களை தானியங்கள், நட்ஸ், விதைகள், அரிசி மற்றும் கீன்வா, சிப்ஸ், உருளைக்கிழங்கு, சியா மாவு கொண்டு கூட தயாரிக்கலாம்.

தானியங்கள்
மக்காச்சோளம் மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்கள் போன்றவை பிரட் துகள்கள் தயாரிக்க சிறந்தது. சிக்கன் கட்லட் போன்றவற்றில் இந்த பிரட் துகள்களைத் தான் பயன்படுத்துவார்களாம். அதான் ரொம்ப மொறுமொறுப்பாக சுவையானதாக இருக்கிறது. இந்த தானிய பிரட் துகள்கள், தேன், பட்டை சேர்த்து டிசர்ட் வகைகளிலும் பயன்படுகிறது.

நட்ஸ் மற்றும் விதைகள்
வறுத்த பாதாம் பருப்பு, நிலக்கடலை போன்ற நட்ஸ் வகைகளை பொடி செய்து பிரட் துகள்களை தயாரிக்கலாம். இந்த புரோட்டீன் நிறைந்த பிரட் துகள்களை அப்படியே கட்லட் போல் பிரட்டி ரெம்ப நேரம் கருக விடாமல் எடுங்கள். இது ஒரு தனிச்சுவை கொடுக்கும்.

அரிசி மற்றும் கீன்வா
சமைத்த அரிசி அல்லது கீன்வா பிரட் துகள்கள் தயாரிக்க சிறந்தது. இது மீட்பால்ஸ், க்ராப் கேக் போன்ற டிஷ் களில் பயன்படுகிறது. இன்னும் மொறுமொறுப்பு தேவைப்பட்டால் வறுத்த (பொரித்த) அரிசியை பயன்படுத்துங்கள். அதிலும் ப்ரவுன் நிற அரிசிகள் கூடுதல் சுவை அளிக்க கூடியது.

சிப்ஸ் மற்றும் க்ராக்கர்ஸ்
உப்பு நிறைந்த மொறுமொறுப்பான பண்டங்கள் என்றாலே அதில் பிரட் துகள்கள் தேவைப்படும். பாஸ்தா போன்றவற்றிற்கு சிப்ஸ் துண்டுகள் மற்றும் க்ராக்கர்ஸ் கொண்டு அலங்கரிக்கலாம். சிக்கன் கட்லட் போன்ற மாமிச டிஷ்க்கும் இது சிறந்தது.

உருளைக்கிழங்கு, நட்ஸ் மற்றும் சியா மாவு
சில சமயங்களில் இந்த பொருட்களில் தயாரிக்கப்படும் மாவுகள் கூட நல்ல மொறுமொறுப்பான டேஸ்ட்டை தருகின்றன. க்ளூட்டன் இல்லாத உணவு என்பதால் சுவையுடன் ஆரோக்கியமும் கிடைப்பது நல்லது.



Click it and Unblock the Notifications