Latest Updates
-
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
ஆண்களின் எல்லா வகையான அந்தரங்கப் பிரச்சினைக்கும் தீர்வு தரும் இந்த ஜுஸ்... குடிச்சு பார்த்துட்டு சொல
தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால் அந்தரங்கப் பிரச்சினைகள் தீரும். இதுபற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.
ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதுமட்டுமல்ல. பீட்ரூட் உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தையும் மிக அதிகமாகத் தூண்டிவிடும் என்பது உங்களுககுத் தெரியுமா? ஆட ஆமாங்க!. பீட்ரூட் சாறுக்கு பாலுணர்வான செக்ஸ் உணர்வைத் தூண்டும் ஆற்றல் மிக அதிகம்.

செக்ஸ் ஆர்வம்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் மலட்டுத் தன்மை, ஆண்மைக்குறைபாடு என இனப்பெருக்க செயலில் மந்தம் காணப்படுவது அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணம்நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறையும் பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடும் தான். இதற்காக இன்றைய இளைஞர்கள் மருத்துவரையும் வயாகரா மாத்திரையையும் தான் நம்பியிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு மாற்று வழி இருக்கிறது. என்ன தெரியுமா?

ஆண்மைக்குறைபாடு
ஆண்மைக்குறைபாடு உண்டாகாமல் இருக்க சரியான அளவில் இயற்கை முறையிலான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அதிக அக்கறை காட்டுங்கள். அதேபோல் இயற்கை வைத்திய முறைகளின் மூலம் நம்முடைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்வதோடு செக்ஸ் ஆர்வத்தையுமு் தூண்டிவிட முடியும். அதிக நேரம் கட்டிலில் விறைப்புத்தன்மையுடன் செயல்பட முடியும்.

நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சியால் கை, கால் நடுக்கம் போன்றவை ஏற்படும். வலிப்பு நோய் போன்றவை ஏற்படும். சிலருக்கு குளிர் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்பட்டு விடும். அதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பீட்ரூட் மிகச் சிறந்த தீர்வாக அமையும். பீட்ரூட் சாறெடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வருவது நல்லது.

விந்து முந்துதல்
ஆண்களின் அந்தரங்கப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு உறவில் ஈடுபடும்போதும் சரி, பாலூணர்வுக் கிளர்ச்சி உண்டாகும் போதும் விந்து மிக வேகமாக முந்திக் கொண்டு மிகக் குறைந்த நேரத்திலேயே வெளியேறிவிடும். அதனால் உறவில் திப்தி நிலை குறைய ஆரம்பித்து விடும். இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் இரவில் தூங்கச் செல்லும் முன் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு பீட்ரூட் சாறு பருகுவது நல்லது.

தூங்கும்போது
ஆண்களுக்கு பதின் பருவத்தில் இருந்தே இந்த பிரச்சினை தொடங்கிவிடுகிறது. அதாவது பலன படங்கள் பார்ப்பது, பெண்களை சைட் அடிப்பது, வேறு மாதிரியான புத்தகங்கள் படிப்பது போன்ற காரணங்களால் தங்கள் ஆழ் மனதில் அந்த காட்சிகள் பதிந்து தூக்கத்தில் கனவு போல மாயை உண்டாகும். அந்த அழுத்தத்தால் தூங்கத்திலேயே பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டு தூங்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சினை உண்டாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி பீட்ரூட் சாறை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

நீர்த்துப்போதல் குறைபாடு
பொதுவாக விந்து கெட்டியாக இருப்பது தான் ஆரோக்கியமான விஷயம் என்பார்கள். ஏனென்றால் கெட்டியாக இருக்கும் விந்துக்களில் தான் உயிரணுக்கள் அதிக அளவில் இருக்கும். நீர்த்துப் போன விந்துகளில் ஆரோக்கியமான உயிரணுக்கள் இருக்காது. அத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பீட்ரூட் ஜுஸ் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அடிக்கடி பீட்ரூட் ஜுஸ் குடித்து வந்தால் உயிரணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். விந்தும் நீர்த்துப் போகாமல் கெட்டிப்படும்.

ஒற்றைத் தலைவலி
தலைவலியும் வயிற்றுவலி தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வார்கள். ஏனென்றால் தலைவலி ஆளுக்கு ஆள் வேறுபடும். சாதாண தலைவலி என்றால் ஏதாவது மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டு அதை சரி செய்துவிட முடியும். ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அப்படியல்ல. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களைப் பலரையும் நாம் பார்த்திருப்போம். தொடர்ந்து மருந்து சாப்பிடுவார்கள். ஆனாலும் நிரந்தத் தீர்வு உண்டாகாது. ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள். தினமும் காலையிலோ அல்லது மாலையோ பீட்ரூட் சாறெடுத்து சர்க்கரை எதுவும் சேர்க்காமல் குடித்து வந்தால் மிக விரைவிலேயே ஒற்றைத் தலைவலி குணமடையும்.



Click it and Unblock the Notifications