For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ரத்தத்தை சுத்தமாக்க இந்த உணவுகளையெல்லாம் அடிக்கடி சேர்த்துகோங்க!!

ரத்தத்தை சுத்தமாக்கும் அற்புத உணவுகளின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

நமது தமிழ் மொழியில் உடன்பிறந்தவர்களை இரத்த சம்மந்தம் உள்ளவர்கள் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். "அதே இரத்தம், அப்படிதான் இருக்கும்!" என்று சூப்பர் ஸ்டார் அவர்கள் "கோச்சடையான் " திரைப்படத்தில் ஒரு வசனம் பேசுவார் . அந்த அளவுக்கு இரத்தம் என்பது உயிரை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. உடல் இயங்குவதற்கு இரத்தத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாகும்.

Foods that purifying blood naturally

ஆக்சிஜென் மற்றும் ஊட்டச்சத்துகளை உடல் முழுதும் கொண்டு செல்ல இரத்தம் உதவுகிறது. போதுமான இரும்பு சத்தை கொண்டு ஹீமோகுளோபின் அளவை அதிகமாக கொண்டுள்ள இரத்தம் ஆரோக்கியமானது என்று அறியப்படுகிறது. இரத்தம் தூய்மையாக இருக்க சமச்சீரான இரத்த சர்க்கரை , லிப்பிட், மினெரல் போன்றவை இருக்க வேண்டும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவை நச்சுக்களை வெளியேற்றி இரத்ததை சுத்தீகரிக்க உதவுகின்றன.

இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கான வழிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that purifying blood naturally

Foods that purifying blood naturally
Story first published: Wednesday, October 4, 2017, 16:08 [IST]
Desktop Bottom Promotion