For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை தூக்கிப் போட மாட்டீங்க!!

|

பப்பாளி சுவை மிகுந்தது. மருத்துவ குணங்கல் ஏறாளம். எங்கும் வளரக் கூடியது. பப்பாளியை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளே வராது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி விதைகளை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம்.

பப்பாளியைப் போலவே பப்பாளி விதைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது எனத் தெரியுமா?
இப்போ தெரிஞ்சுகோங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது ?

பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது ?

பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிடுங்கள். பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் சிரோசிஸ் :

கல்லீரல் சிரோசிஸ் :

கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். இதனை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும்.

சிறு நீரக பாதிப்பு :

சிறு நீரக பாதிப்பு :

சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என கார்ச்சி பல்கலைக் கழகம் ஆய்வு செய்து நிருபித்துள்ளது.

ஆர்த்ரைடிஸ் :

ஆர்த்ரைடிஸ் :

ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால் பப்பாளி விதை ஒரு அற்புத மருந்தாகும்

டைபாய்டு , டெங்கு காய்ச்சல் :

டைபாய்டு , டெங்கு காய்ச்சல் :

டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும். நைஜீரியாவிலுள்ள பல்க்லைக் கழகம் டைபாய்டு காய்ச்சலை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் என ஆராய்ச்சி செய்துள்ளனர்.

வயிற்றுப் புழு :

வயிற்றுப் புழு :

வயிற்றில் புழுக்கள் உள்ளதா? அப்படியென்றால் இதை விட சிறந்த மருந்து இல்லை. தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்கள். அமீபா போன்ற எப்படி பட்ட குடல் புழுவும் அழிந்துவிடும்.

கர்ப்பத்தடை :

கர்ப்பத்தடை :

இது இயற்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். இது நமது இந்தியாவில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த இயற்கை கர்ப்பத் தடையாகும். இது அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of papaya seeds

Secure your heath by eating papaya seeds everday
Story first published: Friday, September 16, 2016, 12:47 [IST]
Desktop Bottom Promotion