Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
நச்சுக்களை முற்றிலுமாக போக்கி, சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஜூஸ் குடிங்க!
முன்பெல்லாம் நம் வீடுகளில் காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகள் கூட ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை என்பது போல, எப்போதாவது தான் கேள்விப் படுவோம்.
ஆனால் இன்றோ, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கற்கள், இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவை எல்லாம் கூட சர்வசாதாரணம் என்பது போல ஆகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் நாம் மட்டும் தான். வேலைகள் எளிதாக இருக்க வேண்டும், உணவுகள் வேகமாக சமைக்க வேண்டும், அதிலும் ருசியாக இருக்க வேண்டும் என ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியம் மறந்து சுவையை மட்டுமே கருதி உடல்நலனில் கோட்டைவிட்டுவிட்டோம்.
இதையும் படிங்க: ஒரே வாரத்தில் குடலில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக போக்க வேண்டுமா?
இதை சரி செய்வதற்கான தீர்வு இயற்கை உணவுகளுக்கு மாற வேண்டியது தான். இனி, நச்சுக்களை முற்றிலுமாக போக்கி, சிறுநீரக கற்களை கரைக்க உதவும் ஆப்பிள், வெள்ளரி, அன்னாசிப்பழம் ஜூஸ் தயாரிப்பது எப்படி, அதன் மூலம் பெறும் நன்மைகள் என்னென்ன என்று காண்போம்...

தேவையான பொருட்கள்:
- வெள்ளரிக்காய் - 1
- ஆப்பிள் - 1
- முட்டைகோஸ் இலைகள் - 3
- எலுமிச்சை - 1/2
- அன்னாசிப்பழம் - 1 ஸ்லைஸ்
- வெள்ளரிக்காயின் கசக்கும் பகுதியை நீக்கிவிடுங்கள்.
- ஆப்பிளின் நடுபகுதியை நீக்கிவிடுங்கள்.
- அன்னாசிப்பழத்தின் தோலை நன்கு சீவிய பிறகு, அதை ஸ்லைஸ் போல வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
- தோல் நீக்கிய எலுமிச்சையை பாதியளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
- இப்போது இந்த அனைத்தையும், ஜூஸ் மிக்ஸரில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை முற்றிலுமாக போக்க முடியும்.
- நச்சுக்களை அழிப்பது மட்டுமின்றி, இந்த ஜூஸ் சிறுநீரக கற்களையும் கரைக்க உதவுகிறது.
- மேலும், இந்த ஜூஸ் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
- இந்த ஜூஸை குடிப்பதால் உடலில் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் அதிகரிக்கிறது.
உடலில் அதிகப்படியாக சேரும்
- கொலஸ்ட்ராலை தடுக்க இந்த ஜூஸ் பயனளிக்கிறது.
- இதனால், செரிமானம் சிறக்கவும், உடல் எடை குறைக்கவும் கூட இந்த ஜூஸ் பயனளிக்கிறது.
- இதுமட்டுமின்றி, இந்த ஜூஸ் உடலில் உருவாகும் புழுக்களை அழித்து, மலமிளக்க கோளாறுகளை சரி செய்கிறது.
- இதய நலன், கல்லீரல் நலனை மேலோங்க செய்யவும் இந்த ஜூஸ் நல்ல பயனளிக்கிறது.
- மேலும், இந்த ஜூஸை குடிப்பதால், இரத்தம் சுத்திகரிப்பு செய்து, ஏனைய உடல் உறுப்புகளின் செயற்திறனை சிறக்க வைக்கிறது.

வைட்டமின் சத்துக்கள்:
நச்சுக்களை முற்றிலுமாக போக்கி, சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,
வைட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் J.

செய்முறை:

நன்மைகள்:

நன்மைகள்:

நன்மைகள்:

குறிப்பு:
அவசியம் என்றால் இந்த ஜூஸுடன் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications