Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடல் எடை குறைக்க, இரத்தத்தை சுத்தம் செய்ய இந்த ஜூஸை குடிங்க!
முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் இவை மூன்றுமே அன்றாடம் அருகாமையில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் காய்கறி பழங்கள் என்பதால், நினைக்கும் தருணத்தில் இந்த ஜூஸை தயாரிப்பது எளிது.
மேலும், முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிளில் இருக்கும் அத்தியாவசிய சத்துக்கள்,
முட்டைகோஸ்: வைட்டமின் எ, சி, பி6, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்தும்...
எலுமிச்சை: வைட்டமின் சி, பி6, மெக்னீசியம் இரும்புச்சத்து.
ஆப்பிள்: வைட்டமின் எ, சி, மெக்னீசியம் போன்ற சத்து.
இனி, இந்த முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ் எப்படி செய்வது மற்றும் இதன் நன்மைகள் குறித்து பார்க்கலாம்....

தேவையான பொருட்கள்:
மூன்று முட்டைகோஸ் இலைகள்
பாதி எலுமிச்சை சாறு
ஐந்து சிறிய ஆப்பிள்கள் (அல்லது மூன்று மீடியம் சைஸ் ஆப்பிள்)

செய்முறை:
1)ஆப்பிளின் நடுபகுதியை நீக்கிவிடுங்கள்.
2)எலுமிச்சை தோலை நீக்கிவிடுங்கள்.
3)பிறகு மூன்றையும் சேர்த்து ஜூஸ் மிக்ஸ்ரில் அரைத்துக்கொள்ளவும்.

ஆரோக்கிய நன்மைகள்:
காய்ச்சல் குணமாக
காலரா குணமாக
வயிற்றுப்போக்கு நிற்க
ஆண்டி-ஆக்சிடெண்ட்
கட்டிகள் கரைய உதவும்

ஆரோக்கிய நன்மைகள்:
இதய நலன் காக்கும்
பற்களின் வலு அதிகரிக்கும்
இரத்தம் சுத்திகரிப்பு செய்யும்
உடல் எடை குறைக்க உதவும்
தொண்டை பிரச்சனை சரியாகும்

வைட்டமின் சத்துக்கள்:
முட்டைகோஸ், ஆப்பிள், எலுமிச்சை ஜூஸ்-ல் இருக்கும் வைட்டமின் சத்துக்கள்,
வைட்டமின் எ, பி, பி1, பி 2, சி, ஈ மற்றும் ஜே

குறிப்பு:
இந்த ஜூஸை ஜூஸ் மிக்ஸர் அல்லது எக்ஸ்ட்ரேக்டர் மூலம் செய்யுங்கள். மேலும், வேண்டுமென்றால் ஓரிரு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
