For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியர்வை வெளியேறும்போது உங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது தெரியுமா? இதனால் எடை குறையுமா?

அதிகமாக வியர்வை வெளியேறினால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையாக இருந்தால் கூடுதல் எடையைக் கட்டுப்படுத்த கோடை காலம் சிறந்த தீர்வாக இருக்கும்.

|

அதிகமாக வியர்வை வெளியேறினால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையாக இருந்தால் கூடுதல் எடையைக் கட்டுப்படுத்த கோடை காலம் சிறந்த தீர்வாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் சிரமமே இல்லாமல் எடையை எளிதாக குறைத்து விடலாம். உடல் எடையை குறைக்க வியர்வை உதவுகிறது என்பது தவறான கருத்து. இருப்பினும், இது வேறுவிதமான உண்மையைக் கொண்டுள்ளன.

Does Sweating Make You Lose Weight in Tamil

கலோரிகளை எரிப்பது உங்கள் வியர்வையின் அளவின் அடிப்படையில் அல்ல, ஒரு செயலில் நீங்கள் எவ்வளவு தீவிரம் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. வியர்வை மற்றும் எடை இழப்புக்கு இடையே உள்ள தொடர்பைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், ஒரு உயிரியல் செயல்முறையாக வியர்வையின் முக்கியத்துவம் மற்றும் அது ஏன் நிகழ்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Sweating Make You Lose Weight in Tamil

Read to know does sweating make you lose weight.
Story first published: Thursday, July 21, 2022, 18:25 [IST]
Desktop Bottom Promotion