For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா?... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...

டயட் டயட்னு சொல்றோமே ஆனால் உண்மையில் டயட் தான் உடல் எடையை அதிகரிக்குமா, என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் டயட் முறைகளைத் தான் ப்லோ செய்கிறார்கள். இதற்காக பிடித்தமான உணவுகளைக் கூட அவர்கள் இழக்க தயாராகிறார்கள். டயட் என்று வரும் போது சில உணவுகளை அவர்கள் தவிர்க்க தான் வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் உங்கள் மனமும் மூளையும் அதைச் செய்வதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

Dieting Causes Weight Gain

பிடித்தமான உணவுகளிலிருந்து வேறு டயட் டிற்கு நீங்கள் மாறினாலும் உங்கள் பசி அதிகரிக்கத் தான் செய்யும். மேலும் டயட் இருக்கும் போது உணவைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திப்பதால் உங்களுக்கு எடை இழப்பில் அது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dieting Causes Weight Gain

You've heard this one before: Whatever you do, don't think about a pink elephant. Impossible,right? Now try this one. Whatever you do, don't eat your favorite food
Story first published: Saturday, June 1, 2019, 15:37 [IST]
Desktop Bottom Promotion