For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை குறைப்பதால் எப்படிப்பட்ட ஆபத்துகள் வரும்னு தெரியுமா..?

உடல் எடை குறைப்பதால் ஏற்படும் விளைவுகள்

By Haripriya
|

என்னப்பா இவ்வளவு குண்டா இருக்க..! உன்னாலலா 10 படி கூட ஏற முடியாது..! இப்படிப்பட்ட கேலி பேச்சுக்களை கேட்டு, உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற திடீர் விபரீத முடிவுக்கு வந்தவரா நீங்கள்...!? அப்போ, கண்டிப்பா உங்களுக்கான பதிவுதான் இது. உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. மனிதனாக ஏனோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்... செத்தோம்...! இப்படிப்பட்ட வாழ்வியலை எந்த ஒரு மனிதனும் மேற் கொள்ள கூடாது என்பதே பலரின் நோக்கமாக இருக்கும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் எல்லோரும் சூழ்நிலை கைதிகளாக மாறி விடுகின்றோம்.

Major Side Effects Of Weight Loss

நமக்கு பிடித்தமான வாழ்வை நம்மால் வாழ முடியாமல் போய்விடுகிறது. இதனை போன்றுதான், நாம் நினைப்பது போல நம் உடல் நிலையும் இருப்பது இல்லை. நாம் மிக கச்சிதமான உடல் அமைப்பை கொண்டவராக இருக்க வேண்டும் என அதிகம் விரும்புவோம். ஆனால், நமக்கு நடப்பது முற்றிலும் தலைகீழாக இருக்கும். நம் எடையை எப்போதும் சீராக வைக்க நாம் பெரிதும் விரும்புவோம். இது நடக்கவில்லை என்றால் அதற்காக உடனே எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம். இது எத்தகைய விளைவுகளை உங்களுக்கு தரும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Major Side Effects Of Weight Loss

The negatives that it may bring along may depend on a person to person and their journey of losing weight.
Desktop Bottom Promotion