Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
கிழிந்த ஜீன்ஸில் ஊரைச் சுற்றிய பாலிவுட் நடிகைகள்!
இங்கு கிழிந்த ஜீன்ஸில் ஊரைச் சுற்றும் பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உடுத்தும் உடைகள் கிழிந்துவிட்டால், அதைத் தூக்கி போடுவோம் அல்லது தைத்து மீண்டும் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது கிழிந்த ஜீன்ஸ் ட்ரெண்ட்டாக உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வட இந்தியாவிற்குள் நுழைந்த இந்த ட்ரெண்ட் தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகிக் கொண்டுள்ளது. இங்கு கிழிந்த ஜீன்ஸில் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் சில பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே
இது தீபிகா படுகோனே கிழிந்த நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து கொடுத்த போஸ்.
Image Courtesy

அலியா பட்
இது விமான நிலையத்தில் அலியா பட் வெள்ளை நிற கிழிந்த ஜீன்ஸ் மற்றும் நீல நிற டாப்ஸ் அணிந்து வரும் போது எடுத்த போட்டோ.
Image Courtesy

மலாய்கா அரோரா கான்
இது மலாய்கா அரோரா கான் விமான நிலையத்தில் வெள்ளை நிற லேஸ் டேங்க் டாப்ஸ் மற்றும் கிழிந்த நீல நில ஜீன்ஸ் அணிந்து வந்த போது எடுத்தது.
Image Courtesy

பிரியங்கா சோப்ரா
முன்பெல்லாம் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது பிரியங்கா சோப்ரா கிழிந்த ஜீன்ஸை தான் அணிந்து வருவார். இவை அப்போது எடுத்த போட்டோக்கள் தான்.
Image Courtesy

அனுஷ்கா ஷர்மா
இது நடிகை அனுஷ்கா ஷர்மா மஞ்சள் நிற டாப்ஸ் மற்றும் நீல நிற கிழிந்த ஜீன்ஸ் அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்தது.
Image Courtesy

ஷ்ரதா கபூர்
இது ஷ்ரதா கபூர் கருப்பு நிற கிழிந்த ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டாப்ஸ் அணிந்து வந்திருந்த போது எடுத்த போட்டோ.
Image Courtesy

கரீனா கபூர் கான்
நடிகை கரீனாவும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இது அப்போது எடுத்த போட்டோ தான்.
Image Courtesy



Click it and Unblock the Notifications
