கொள்ளை அழகு சாய் பல்லவியின் புத்தம் புதிய போட்டோ ஷூட் தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

பிரேமம் படத்தில் மலராக அனைவரையும் ஈர்த்த சாய் பல்லவி. சமீபத்தில் வெளியான "കലി" (Kali) திரைப்படம் மூலம் அஞ்சலியாக மீண்டும் பெரும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். போதாக்குறைக்கு துல்கர் சல்மான் வேறு, சொல்லவா வேண்டும். பெண்களின் கனவு நாயகனும், ஆண்களின் கனவு நாயகியும் சேர்ந்து பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

நாளிதழ் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சன்னி லியோன்: புகைப்படங்கள்!

சமீபத்தில் பிரபல மலையாள நாளேடு "வனிதா" (Vanitha), சாய் பல்லவியை வைத்து அற்புதமாக போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். இது இம்மாத (ஏப்ரல்) பிரதியின் அட்டைப் படமாக அது வெளியாகியுள்ளது. இளைஞர்களின் மனதை பறிக்கும் வகையில் கொள்ளை அழகுடன் அந்த போட்டோ ஷூட்டில் போஸ் கொடுத்துள்ளார் பிரமம் புகழ் "மலர்" சாய் பல்லவி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்படங்கள்

புகைப்படங்கள்

அதிகப்படியான மேக்-அப் ஏதுமின்றி இயற்கையாக தோற்றமளிப்பது தான் சாய் பல்லவியின் அழகே!

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

சாய் பல்லவியின் அழகை மெருகேற்றிக் காண்பிக்கும் மற்றொன்று அவரது கண்ணும், அதன் மூலம் அவர் வெளிப்படுத்தும் பாவனைகளும்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

70-களில் கே.ஆர். விஜயா, 2000-களில் சினேகா. தற்போது சாய் பல்லவி, புன்னகை அரசி!

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இதில் யார் குழந்தை என நீங்களே கண்டுபிடித்துக் கூறுங்கள்.....

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ஓர பார்வையில் சாய் பல்லவி காணும் போதெல்லாம் "மலரே.." பாடல் மனதில் ஒலிக்க துவங்கிவிடுகிறது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

எந்த ஹேர் ஸ்டைலும் செய்துக் கொள்ளாமல் ஃப்ரீ ஹேரில் இத்தனை அழகா... சாய் பல்லவியை அடித்துக் கொள்ள இப்போதைக்கு யாருமில்லை.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

மலையாள நடிகைகள் தமிழ் இரசிகர்கள் மனதில் ஆட்சி செய்துக் கொண்டிருக்க. தமிழ் பெண் மலையாள ரசிகர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sai Pallavi Looks Gorgeous In This New Photoshoot

Sai Pallavi Looks Gorgeous In This New Photo-shoot, Take a look.
Subscribe Newsletter