பிலிம்பேர் இதழில் வெளியான தீபிகா படுகோனேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Posted By:
Subscribe to Boldsky

தாறுமாறாக ஒரு நடிகை முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்றால் டக்குன்னு இவரது பெயர் தான் ரசிகர்கள் மனதில் தோன்றும். தீயாக வேலை செய்து ஹாலிவுட் வரை ஹிட் அடித்துள்ளார் தீபிகா படுகோனே.

சமீபத்தில் பிலிம்பேர் இதழில் வெளியான தீபிகாவின் சிம்பிளான ஸ்டைலிஷ் புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அட்டைப்படம்!

பிலிம்பேர் இதழின் அட்டைப்படத்தில் தீபிகா. ஃபேடட் ஜீன் ஷர்ட் அணிந்து மெல்லிய புன்னகையுடன் போஸ் கொடுத்திருந்தார்.

சிம்பிளான கவர்ச்சி!

மிக சிம்பிளாக கவர்ச்சி காட்டி அசத்தியிருந்தார் தீபிகா.

ட்ராக்ஸ்!

கருப்பு நிற மேலாடை மற்றும் கிரே நிற ட்ராக்ஸ் சூட் பேன்ட் அணிந்து தீபிகா.

கேசுவல் போஸ்!

லைட் சாண்டல் கிரே மிக்ஸ்டு ட்ராக்ஸ் பேன்ட் அணிந்து கேசுவல் லுக்கில் தீபிகா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hot Star Deepika Padukone From Her Latest Photoshoot!

Hot Star Deepika Padukone From Her Latest Photoshoot!
Subscribe Newsletter