Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
ராதிகா ஆப்தேவின் அல்ட்ரா மாடர்ன் லுக்ஸ்!
ராதிகா ஆப்தே ஆரம்பக் கட்டத்தில் சற்றே பூசினால் போல இருந்தாலும், இப்போது ஓர் மாடல் உடல் வாகுடன் உடலை பேணிக்காத்து வருகிறார். சவால் எல்லாம் சால்வை போற்றுவது போல என நடிப்பில் கடுமையான, ஏற்று நடிக்க கடினமான பாத்திரங்களை கூட மிக இயல்பாக நடித்து பாராட்டுக்கள் வாங்கி விடுகிறார் ராதிகா ஆப்தே.
கபாலியில் குமுதவள்ளியாக மிக எளிமையான பெண்ணாக, புடவை கட்டி வந்து அசாத்திய ராதிகா ஆப்தே உண்மையில் ஒரு அல்ட்ராமாடர்ன் பெண் தான். அவரது சில மாடர்ன் லுக்ஸ் இனி....
லுக் #1
பெமினாவின் போட்டோஷூட்டில் ப்ளாக் அன்ட் வொயிட் மாடர்ன் உடைகளில் ராதிகா ஆப்தே.
லுக் #2
பெமினா போட்டோஷூட்டில் பலவிதமான ப்ளாக் அண்ட் வொயிட் மாடர்ன் உடைகளில் ராதிகா ஆப்தே.
லுக் #3
வொயிட் கோட் மற்றும் ப்ளாக் அண்ட் வொய்ட் ஸ்ட்ரைப் டிசைன் பேன்ட் உடையில்.
லுக் #4
வொயிட் ஷர்ட் மற்றும் மெரூன் கலர் டை அணிந்து, தொப்பியுடன் மாடர்ன் லுக்கில் ராதிகா.
லுக் #6
கூல் லிஸ்ட் 2016 போட்டோஷூட்டில் ராதிகா ஆப்தே.
லுக் #6
சிவாஜிசென் போட்டோஷூட்டில் வொயிட் நிற பேன்ட் மற்றும் டி-ஷர்ட்-ல் ராதிகா ஆப்தே!



Click it and Unblock the Notifications
