இன்ஸ்டாகிராமில் பிகினி போட்டோகளை கொளுத்திப் போட்ட எமி ஜாக்சனின் ஹாட் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

மதராசப்பட்டினம் மூலம் தமிழில் அறிமுகமான லண்டன் மாடல் எமி ஜாக்சன். "மறந்துட்டியா..." என்ற ஒற்றை சொலில் தமிழ் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத அளவிற்கு இடம் பிடித்தவர்.

1947 லுக்கில் இவரது அழகில் மயங்கிய ரசிகர்கள் இணையத்தில் இவரை தேடிய பிறகு தான் இவர் ஒரு ஹாட் மாடல் என்பதே தெரியவந்தது. நடிப்பை விட மாடலிங்கில் கூடுதல் ஆர்வம் கொண்டவர் எமி ஜாக்சன்.

இப்போதும் கூட மாடலிங்கையும், தனது மாடல் நட்புகளையும் மறக்காமல் இருக்கிறார் எமி ஜாக்சன். லண்டன் மாடல் எமிக்கு பிகினி உடையில் புகைப்படங்கள் வெளியிடுவது சர்வசாதாரணம். 

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் சூடேற்றும் இலியானாவின் பிகினி படங்கள்!

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது இயல்பு "ஹாட்" புகைப்படங்களை பதிவேற்றி தன்னை பின்தொடர்பவர்களை குளிர்விக்க எமி மறப்பதே இல்லை. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் எமி பதிவேற்றும் செய்த சில ஹாட் லுக்ஸ்...

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்வர் நிற பிகினி!

சில்வர் நிற பிகினி!

பீச்சில் சில்வர் நிற பிகினி உடையில் எமி ஜாக்சன்!

செக்ஸி செல்ஃபீ!

செக்ஸி செல்ஃபீ!

டிசைன்டு பிகினி உடையில் எமியின் செக்ஸி செல்ஃபீ லுக்!

ஷூட்டிங் ஸ்பாட் !

ஷூட்டிங் ஸ்பாட் !

பிகினி உடையில், "அலி" எனும் தனது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் எமி!

வெள்ளை நிற பிகினி உடையில்!

வெள்ளை நிற பிகினி உடையில்!

ஸ்டைலாக கண்ணாடி, தொப்பி அணிந்து, வெள்ளை பிகினி உடையில் எமி!

ஹாட் எமி!

ஹாட் எமி!

வெள்ளை நிற பிகினி உடையில் எமியின் மற்றுமொரு ஹாட் செல்ஃபீ லுக்!

பெட்ரூம் செல்ஃபீ!

பெட்ரூம் செல்ஃபீ!

நீண்ட நாள் கடுமையான பணிகளுக்கு இடையே நிம்மதியான உறக்கம் என கூறி, பிகினி உடையில் பெட்ரூம் செல்ஃபீ பகிர்ந்துள்ள எமி!

தோழிகளுடன்!

தோழிகளுடன்!

தனது மாடலிங் தோழிகளுடன் நடிகை எமி, சிவப்பு நிற ஷார்ட் ஸ்கர்ட்டில்!

கருப்பு தான் எமிக்கு புடிச்ச கலர்!

கருப்பு தான் எமிக்கு புடிச்ச கலர்!

டாப் டூ பாட்டம் கருப்பு நிற உடையில் எமி ஜாக்சன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hottest Instagram Posts of Actress Amy Jackson

Hottest Instagram Posts of Actress Amy Jackson, take a look on here.
Story first published: Thursday, August 18, 2016, 15:59 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter