Latest Updates
-
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
த்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா?
த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் கனவுக் கன்னியாக திகழும் நடிகைகள். நயன் காதல் கீதல் என அவப்போது நழுவிவிட்டதால், த்ரிஷா மீது ரசிகர்களுக்கு தனி பிரியம் இருக்க தான் செய்யும்.
சிலர் இந்த நபரை அடிக்கடி த்ரிஷாவின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பதிவுகளில், நாளிதல்களில் கண்டிருக்கலாம். இவர் த்ரிஷாவின் நெருங்கிய நண்பர் என்பதை தாண்டி, ஃபேஷன் ஆடை வடிவமைப்பாளர் என்பது பாலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிட்னி ஸ்லாடன்!
கென்யாவை தோற்றமாய் கொண்டவர் சிட்னி ஸ்லாடன். இவர் இந்திய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளாராக பணியாற்றி வருபவர்.

சென்னை வருகை!
சிட்னி ஸ்லாடன் பிறந்தது கென்யாவில் தான். எட்டு வயதாக இருக்கும் போது தான் சிட்னி ஸ்லாடன் முதன் முறை சென்னை வந்தார்.

சுட்டி, கெட்டி!
12 வயதிலேயே சிட்னி ஸ்லாடன்-க்கு ஆடை வடிவமைப்பில் கவனமும், ஈர்ப்பும் அதிகரித்துவிட்டது. சிறு வயதில் பொம்மைகளுக்கு ஆடை வடிவமைத்து தனது திறமையை மெருகேற்றி கொண்டார். இதற்காக பயிற்சி வகுப்புகளும் சென்று பயின்றார்.

லயோலா!
தென்னிந்திய திரைத்துறையில் பணியாற்றி வரும் நபர்களில் பெரும்பாலானவர்கள் லயோலாவில் பயின்று வெளிவருபவர்கள் தான். அதில் சிட்னி ஸ்லாடனும் ஒருவர். இவர் லயோலாவில் காட்சி தொடர்பியல் (Visual Communication) பயின்றவர்.

இத்தாலி!
ஃபேஷன் துறையில் தீராத தாகம் கொண்ட இவர், தனது மேற்படிப்பை இத்தாலியில் தொடர்ந்தார். இவரது ஃபேஷன் ஸ்டுடியோ சென்னையின், கதீட்ரல் சாலையில் இருக்கிறது.

அறிமுகம்!
நடிகர் பிரசன்னா நடித்த ஃபைவ் ஸ்டார் படம் தான் சிட்னி ஸ்லாடனின் அறிமுகம் ஆகும்.

பணிகள்..!
சந்திரமுகி, நெஞ்சில், ஜில், ஜில், சிலம்பாட்டம் போன்ற பல படங்களில் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் நடிகை த்ரிஷாவின் நெருங்கிய நண்பர்.



Click it and Unblock the Notifications
