கண்ணா மூணு லட்டு திங்க ஆசையா? சொக்கவைக்கும் ட்ரிப்லெட் சகோதரிகள்!

Posted By:
Subscribe to Boldsky

அழகான பெண்களை காண்பது இயல்பு, அதுவே இரட்டையர்கள் என்றால் சற்று கடினம், மிகவும் ஆச்சரியம். அதிலும் ட்ரிப்லெட் எனப்படும் ஒரே நாளில் பிறந்த, அச்ச அசல் இரே மாதிரி இருக்கும் மூன்று சகோதரிகள் என்றால்???? ஆச்சரியத்தின் உச்சக்கட்டம் தானே.

ஆம், அதுதான் இவர்கள். லாரா, நிக்கோலா மற்றும் அலிசன் க்ரிம்மின்ஸ் எனும் இவர்கள் மூன்று பெரும் ட்ரிப்லெட் சகோதரிகள். அழகில் மயக்கும் இவர்கள் மூன்று பேரும் ஃபேஷன் துறையையே தேர்வு செய்தனர். இவர்கள் மூன்று பேருமே மாடல்களாக இருக்கின்றனர்.

நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இவர்களை பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயிட் நிற கோர்ட்!

ஒயிட் நிற கோர்ட்!

ஸ்லீவ்லெஸ் மற்றும் புள்ஸ்லீவ் ஒயிட் நிற கோர்ட்-ல் க்ரிம்மின்ஸ் சகோதரிகள்!

Image Source

ஒயிட் ஷர்ட்!

ஒயிட் ஷர்ட்!

ஒயிட் நிற ஷர்ட்-ல்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்!

Image Source

நாளிதல்களில்!

நாளிதல்களில்!

பிகினி உடையில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள் தோன்றிய நாளிதழ் செய்தி தொகுப்பு!

Image Source

ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்!

ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்!

மைல்ட் ரெட் மற்றும் வெள்ளை, கருப்பு கலந்த ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட் உடையில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்!

Image Source

ஜிகு, ஜிகு உடையில்!

ஜிகு, ஜிகு உடையில்!

ஜிகு, ஜிகு கருப்பு நிற க்ளிட்டரிங் லாங் கவுனில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்!

Image Source

ரெட் ஹாட்!

ரெட் ஹாட்!

சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட்டில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்.

Image Source

கேசுவல் க்ளிக்!

கேசுவல் க்ளிக்!

கேசுவல் லாங் ஸ்லீவ் டி- ஷர்ட்-ல் க்ரிம்மின்ஸ்.

Image Source

போட்டோஷூட்!

போட்டோஷூட்!

மேலாடை போடோஷூட்டில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்.

Image Source

ஒயிட் ஷார்ட்ஸ்!

ஒயிட் ஷார்ட்ஸ்!

ஒயிட் ஷார்ட்ஸ், மற்றும் ஷார்ட் டி-ஷர்ட் உடையில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்!

Image Source

போட்டோஷூட்!

போட்டோஷூட்!

மேலாடைபோட்டோஷூட் ஒன்றில்க்ரிம்மின்ஸ் சகோதரிகள்!

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

The World's Most Identical Triplet Model Sisters

The World's Most Identical Triplet Model Sisters , take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter