For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணா இது... இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா?

ஜானவி கபூர் சிவப்பு கௌனில் தேவதை போல ஜொலித்து தேவலோகத்தையே இங்கு கொண்டு வந்ததைப் பற்றி தான் இங்கு விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அதை இந்த பகுதியில் பார்த்து மகிழுங்கள்.

|

இப்பொழுது எதை எடுத்தாலும் பேஷன் பேஷன் என்ற எண்ணம் தான் மக்களிடையே நிலவி வருகிறது. சாதாரண பாமர மக்களே பேஷனுக்கு அடிமையாகி இருக்கும் போது செலிபிரிட்டிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதைத் தான் அவர்களுடைய ரசிகர்களும் விரும்புகிறார்கள். அப்படி தனது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தை அளித்துள்ளார் நம் ஜான்வி கபூர். கொஞ்சம் நேரத்தில் ரசிகர்களுக்கு தேவதையே நேரில் வந்தது போல் இருந்தது என்று சொல்லும் அளவிற்கு அவரின் பேஷன் உடை எல்லோர் மனதிலும் இடம் பிடித்து உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Recreate Janhvi Kapoor Look Diva Red Gown

With the fashion world going crazy, it is very difficult to keep up with what's 'IN' these days. So we look up to our favourite celebrities for some fashion trends and inspiration.
Desktop Bottom Promotion