கவர்ச்சியான தோற்றம்: நேஹா தூபியாவின் கருப்பு அவதாரம்

By: Ashok CR
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய    ட்வீட் செய்ய    ஷேர் செய்ய கருத்துக்கள்   மெயில்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் மற்றும் முன்னாள் இந்திய அழகியாவார் நேஹா தூபியா. இவர் மிகவும் அழகானவர், கவர்ச்சியானவர். பல நிகழ்ச்சிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர். ஷீஷா திரைப்படத்தில் இவருடைய அருமையான கவர்ச்சி பாத்திரத்தை நம்மால் எப்படி மறக்க முடியும்? அவ்வளவு அழகாக இருந்தார். ஃபேஷன் என்ற வார்த்தையும், நேஹாவும் ஒன்றே. சரி, இன்று அவர் நமக்காக என்ன வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கலாமா?

Sizzling look: Neha Dhupia's Black Avatar

ஜாபோன் ஃபிட்னெஸ் பேன்ட்ஸ் அறிமுக நிகழ்ச்சியின் போது நேஹா தூபியா காணப்பட்டார். அழகிய கருப்பு நிற ஆடையில் அவர் அனைவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் காணப்பட்டார். கிராப்ட் ஹீம், கிமினோ ஸ்லீவ்ட் ஆடை அருமையாக இருந்தது. மேலும், கருப்பாக இருக்கும் எதுவுமே செக்ஸியாக தானே இருக்கும். அவருடைய ஆடையில் சைட் பாக்கெட்கள் இருந்தன. அது அவருடைய தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்தது.

Sizzling look: Neha Dhupia's Black Avatar

அந்த கருப்பு நிற ஆடையில் நேஹா தூபியா அவ்வளவு அழகாக இருந்தார். எங்களுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நேஹாவின் ரசிகர்களே, உங்களுக்கு பிடித்துள்ளதா?

Read more about: fashion, ஃபேஷன்
Subscribe Newsletter