சிமா 2017 விருது விழாவில் பங்கேற்ற கோலிவுட் பிரபலங்கள் - படங்கள்!,

Posted By: Staff
Subscribe to Boldsky

சமீபத்தில் அபுதாபியில் தென்னிந்திய திரைப்படங்களுக்குகான விருது வழங்கும் விழா சிமா 2017 ( SIIMA - 2017) நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்பட கலைஞர்கள் பலரும் பங்கேற்றனர். இதில் பல பிரபலங்கள், தங்கள் இணை பிரபலங்களே வியக்கும்படி ஆடை உடுத்தி வந்து அசத்தினர்.

அவர்களில் நம்ம ஊர் கோலிவுட் ஸ்டார்கள் வந்த ஸ்டைல்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

லைட் க்ரீம் கலர் டிரான்ஸ்பர் டாப்ஸ் மற்றும் பூக்கள் டிசைன் செய்யப்பட்டிருந்த உடையில் த்ரிஷா வந்திருந்தார்.

#2

#2

பச்சை நிற புடவையில் மங்களகரமாக வந்திருந்த சுகாசினி

#3

#3

கருப்பு நிற புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் புலவுசில் வந்திருந்த நயன்தாரா.

#4

#4

சிவப்பு நிற டிசைனர் லாங் கவுனில் வந்திருந்த ரெஜினா.

#5

#5

பூப்போட்ட டிசைனில் ஸ்லீவ்லெஸ் லாங் கவுனில் வந்திருந்த ஸ்ரேயா.

#6

#6

சிம்பிலானா குர்தா உடையில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் குஷ்பு.

#7

#7

தனது அடுத்த படத்திற்கான முறுக்கு மீசை லுக்கில் கோட் சூட்டில் சிவகார்த்திகேயன்.

#8

#8

சிம்பிளான மெரூன் நிற கோட் அணிந்து வந்திருந்த பாடகர் பாலசுப்பிரமணியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kollywood Celebrities in SIIMA 2017 Awards!

Kollywood Celebrities in SIIMA 2017 Awards!