போகன் பிரஸ் மீட்டிற்கு முழங்கால் அளவுள்ள அழகிய கவுனில் வந்த ஹன்சிகா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் சென்னையில் போகன் திரைப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டிற்கு படத்தின் நாயகி ஹன்சிகா மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த முழங்கால் அளவுள்ள அழகிய கவுனில் வந்திருந்தார். மேலும் ஹன்சிகா அதிகளவில் மேக்கப் ஏதும் போடாமல், சிம்பிளாக வந்திருந்தார்.

இங்கு போகன் பிரஸ் மீட்டில் எடுத்த ஹன்சிகாவின் சில போட்டோக்கள் மற்றும் அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழங்கால் அளவுள்ள கவுன்

முழங்கால் அளவுள்ள கவுன்

இது தான் ஹன்சிகா அணிந்து வந்த முழங்கால் அளவுள்ள கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த கவுன்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

இந்த உடைக்கு ஹன்சிகா கன்னங்களுக்கு மட்டும் லேசாக பிங்க் நிற பிளஷ் அடித்து, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், காது மற்றும் கழுத்திற்கு எதுவும் அணியாமல், கைவிரலில் மட்டும் ஒரே ஒரே மோதிரத்தைப் போட்டு வந்திருந்தார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

படத்தின் நாயகன் ஜெயம் ரவி, சிம்பிளாக ப்ரௌன் நிற காலர் நெக் கொண்ட டி-சர்ட் அணிந்து, நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார்.

பிரபுதேவா

பிரபுதேவா

போகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா அவர்கள். இவர் கருப்பு நிற டி-சர்ட் அணிந்து எப்போதும் போல சிம்பிளாக வந்திருந்தார்.

மூவர்

மூவர்

இது பிரஸ் மீட்டின் போது ஜெயம் ரவி, ஹன்சிகா மற்றும் பிரபுதேவா ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hansika Motwani At Bogan Press Meet

Here are some looks of hansika motwani at bogan press meet. Take a look...
Story first published: Thursday, February 2, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter