ஜி.கியூ விருது வழங்கும் விழாவிற்கு கருப்பு நிற உடையில் அசத்தலாக வந்த ஸ்ருதி ஹாசன்!

Posted By:
Subscribe to Boldsky

வருடா வருடம் ஜி.கியூ இதழ் சிறந்த உடை அணிந்த நபருக்கான விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2017-க்கான விருதுகளை சமீபத்தில் ஜி.கியூ நாளிதழ் வழங்கியது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் பங்கெடுத்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகை ஸ்ருதி ஹாசன் கருப்பு நிற ஒன் சைடு ஓபன் உடையில் அசத்தலாக வந்திருந்தார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

ஹை ஹீல்ஸ் அணிந்து அந்த கருப்பு நிற உடையில் ஒரு ஹாலிவுட் நடிகை போல தோற்றமளித்தார் ஸ்ருதி

#2

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்ட ஸ்ருதி தனக்கு எடுப்பாக மைல்ட் பிங்க் நிற லிப்ஸ்டிக் இட்டு வந்திருந்தார்.

#3

இந்நிகழ்ச்சியின் போட்டோஷூட் செஷனில் மிகவும் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தினார் ஸ்ருதி.

#4

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை அடுத்து ஹாலிவுட் படங்களில் நுழைய எல்லா வகையிலும் திறமை உடையவர் ஸ்ருதி ஹாசன்.

மேலும் சில லுக்ஸ்...

ஜி.கியூ விருது வழங்கும் விழாவில் பங்குபெற்ற ஸ்ருதியில் சில லுக்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Shruthi Haasan's Latest Look on GQ Best Dressed 2017!

Actress Shruthi Haasan's Latest Look on GQ Best Dressed 2017!
Story first published: Tuesday, June 6, 2017, 17:30 [IST]