விருது விழாவிற்கு உள்ளாடை எதுவுமே அணியாமல் தன் மேனியை அப்பட்டமாக காட்டி வந்த பிளான்கா!

Posted By:
Subscribe to Boldsky

75 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவைத் தொடர்ந்து, இரவில் பார்ட்டி ஒன்று நடைபெற்றது. கலிஃபோர்னியாவில் உள்ள பிவர்லி ஹில்டன் ஹோட்டலில் இந்த பார்ட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஸ்டைலான உடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை நடந்து வந்தனர்.

Blanca Blanco Shuns Underwear In Red At Golden Globes Afterparty

இந்த கோல்டன் குளோப் பார்ட்டியில் கலிபோர்னியாவைச் சேர்ந்த நடிகை பிளான்கா பிளான்கோ கலந்து கொண்டார். இவர் அணிந்து வந்த உடை படு கவர்ச்சியாக இருந்ததோடு, இவர் அங்கு சூழ்ந்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு பலவாறு போட்டோ போஸ்களைக் கொடுத்தார்.

நல்ல வேளை இவர் சுற்றி சுற்றி கொடுத்த போஸால் அணிந்து உடை எதுவும் நழுவவில்லை. ஏனென்றால் அந்த அளவு அவர் உடை அணிந்து வந்திருந்தார். இங்கு 2018 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் பார்ட்டிக்கு பிளான்கா பிளான்கோ அணிந்து வந்த உடையும், அவரது சில போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளான்கா பிளான்கோ

பிளான்கா பிளான்கோ

36 வயதான கிழக்கு வாஷிங்டனைச் சேர்ந்த பிளான்கா பிளான்கோ 75 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் கருப்பு நிற உடையைத் தேர்ந்தெடுக்காமல், சிவப்பு நிற உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

கருஞ்சிவப்பு கவுன்

கருஞ்சிவப்பு கவுன்

பிளான்கா அணிந்து வந்த கருஞ்சிவப்பு கவுன் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. அதிலும் இந்த உடையின் மேல் பகுதி தான், அணிபவரை படு செக்ஸியாக காண்பிக்கும் வகையில் இருந்தது. முக்கியமாக கவுனின் மேல் பகுதியில் சரியாக மார்பும், வயிறும் தெரியுமாறு இருந்தது, இதன் ஹை-லைட்.

'நோ' உள்ளாடை

'நோ' உள்ளாடை

தற்போது உள்ளாடை அணியாமல் ஆடையை அணிந்து வருவது ஃபேஷனாகிவிட்டது. பிளான்காவும் அதை சரியாக இந்த கோல்டன் குளோப்பில் பின்பற்றியுள்ளார். அதாவது இவர் உள்ளாடைகள் எதுவும் அணியாமல், இந்த கருஞ்சிவப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தார். இதனால் இவரது கவர்ச்சி சற்று அதிகமாக இருந்தது.

சைடு-ஸ்லிட்

சைடு-ஸ்லிட்

75 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு நடிகை பிளான்கா அணிந்து வந்த கருஞ்சிவப்பு நிற கவுன் முழு தொடையும் தெரியுமாறு சைடு-ஸ்லிட் கொண்டிருந்தது. அதிலும் இந்த சைடு ஸ்லிட் இடுப்பு வரையில் இருந்ததால் தான் என்னவோ, இவர் உள்ளாடை அணியவில்லை என்றும் கூறலாம்.

ஒற்றைத் தோள்பட்டை

ஒற்றைத் தோள்பட்டை

நடிகை பிளான்கா அணிந்து வந்த சிவப்பு நிற கவுன், செக்ஸியான ஒற்றைத் தோள்பட்டையைக் கொண்டிருப்பதோடு, கட் கொண்ட ஃபுல் ஸ்லீவ் கொண்டிருந்தது. இதனாலும் இவர் கோல்டன் குளோப்பில் செக்ஸியாகவும் அழகாகவும் காணப்பட்டார் எனலாம். ஆனால் என்ன இந்த உடையில் இவர் சற்று எலும்பும் தோலுமாக காணப்பட்டார்.

மேக்கப் மற்றும் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஸ்டைல்

நடிகை பிளான்கா இந்த உடைக்கு சிம்பிளாக கண்களுக்கு கண் மை போட்டு, உதட்டிற்கு லிப்கிளாஸ் போட்டு, கர்ல்ஸ் செய்து சைடு-ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அதோடு, காதுகளுக்கும் காதணியையும், தன் இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலிலும் மோதிரத்தை அணிந்து வந்திருந்தார்.

ஜான் சாவேஜ் உடன்...

ஜான் சாவேஜ் உடன்...

நடிகை பிளான்கா 68 வயதைக் கொண்ட டார்க் ஏஞ்சல் நடிகர் ஜான் சாவேஜ் உடன் சேர்ந்து, அங்கு சூழ்ந்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த போஸ். என்ன தான் 36 வயதானாலும், பிளான்காவின் அழகும் கவர்ச்சியும் குறையவில்லை என்றே கூறலாம்.

முத்த மழை

முத்த மழை

இது கோல்டன் குளோப் சிவப்பு கம்பளத்தைச் சூழ்ந்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கும், தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் நடிகை பிளான்கா பிளான்கோ தன் முத்தத்தைப் பறக்கவிட்ட போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Blanca Blanco Shuns Underwear In Red At Golden Globes Afterparty

Blanca Blanco arrives at the HBO Golden Globes after-party at the Beverly Hilton Hotel on Sunday, in Beverly Hills, Calif. Blanco, who hails from Eastern Washington, was one of a handful of Golden Globe attendees who did not wear black.
Story first published: Tuesday, January 9, 2018, 13:00 [IST]