Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
2013 ஆம் ஆண்டின் மசாலா விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!
2013 ஆம் ஆண்டிற்கான மசாலா விருது விழாவானது துபாயில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. அதில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் நடக்கும். இந்த வருடம் இவ்விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் மிகவும் அழகான தோற்றத்தில் வந்திருந்தனர். அதிலும் இவ்விழாவிற்கு வந்தோர் அனைவரது கண்களும் தங்கள் மீது படுமாறு, சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, வித்தியாசமான தோற்றங்களில் வந்திருந்தனர்.
அதில் அசின், சித்ராங்கதா சிங், இஷா குப்தா மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் மிகவும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்த உடைகளில் வந்து கலக்கினார்கள். இங்கு அந்த மசாலா விருது விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம்.

அசின்
தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை அசின், இந்த மசாலா விருது விழாவிற்கு காலர் கொண்ட எம்பிராய்டரி பூப்போட்ட அனார்கலி உடையில் வந்திருந்தார்.

சித்ராங்கதா சிங்
நடிகை சித்ராங்கதா சிங், மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ப்ரில் கொண்ட முழு நீள அனார்கலி உடையில் சூப்பராக வந்து கலக்கினார்.

இஷா குப்தா
இஷா குப்தா கூட பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்தார். அதிலும் கருப்பு மற்றும் சில்வர் எம்பிராய்டரி செய்யப்பட்ட பவள நிற லெஹெங்காவில் வந்திருந்தார்.

கரீஷ்மா கோடக்
நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான கரீஷ்மா, கோல்டன் நிற புடவை மாதிரி இருக்கும் கவுனில் வந்திருந்தார்.

ஊர்மிளா மதோன்கர்
ஊர்மிளா, தனது நண்பர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த எலுமிச்சை பச்சை நிற லெஹெங்காவில் வந்திருந்தார்.

ஜீனத் அமன்
பழங்கால நடிகை ஜீனத் அமன் மசாலா விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். இவர் இந்த விழாவிற்கு கருப்பு நிற அனார்கலியில் வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
