For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிப்ஸ்டிக் பயன்படுத்தினா உடனே அழிஞ்சிருதா அப்போ லிப் ஸ்டெய்ன் யூஸ் பண்ணுங்க.

நாம் எல்லாரும் அதிகமாகப் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக் தான். மேக்கப் விரும்பாத பெண்களாக இருந்தாலும் சரி விரும்புவார்களாக இருந்தாலும் சரி அவர்களிடத்தில் கண்டிப்பாக லிப்ஸ்டிக் மட்டு

|

நாம் எல்லாரும் அதிகமாகப் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக் தான். மேக்கப் விரும்பாத பெண்களாக இருந்தாலும் சரி விரும்புவார்களாக இருந்தாலும் சரி அவர்களிடத்தில் கண்டிப்பாக லிப்ஸ்டிக் மட்டுமாவது இருக்கும். நம் வெளியில் செல்லும் போது அழகாகக் கிளம்பி விட்டு உதடுகளை மட்டும் அலங்கரிக்காமலிருந்தால் அது முகத்தின் அழகையே கெடுத்து விடும்.

Lip Stain

எனவே லிப்ஸ்டிக்க்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் சில பெண்கள் லிப்ஸ்டிக் கடைகளையே வீட்டில் கொண்டு உள்ளார்கள். ஆனால் லிப்ஸ்டிக் ஒரு நாள் முழுவதும் உங்கள் உதட்டில் இருக்குமென்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை. எனவே உங்களுக்காக ஒரு நல்ல தீர்வை வழங்க லிப் ஸ்டெய்ன் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion dress actress lipstick
English summary

Lip Stain: What Is It And How To Use It

Lipstick is the most used make-up product. Whether you are into make-up or not, every girl has her own collection of lipstick. For many of us applying lipstick is all that we do to get ready. And a full-blown make-up look is incomplete with adding that pop of colour to your lips. But, for those of you who feel applying and touching up lipstick throughout the day is a task, lip stain can be what you need.
Desktop Bottom Promotion