For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரும சுருக்கங்களை போக்கும் மிக முக்கியமான குறிப்புகள்!

சருமத்தை பராமரிப்பது தான் இங்கே மிகப்பெரிய வேலையாக இருக்கிறது. வாய் அருகில் ஏற்படுகிற சுருக்கங்களை போக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து சில அடிப்படைத் தகவல்கள்

|

முகத்தில் ஏற்படுகிற சுருக்கங்கள் தான் இன்றைக்கு அழகு தொடர்பாக மிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது, பருக்களோ அல்லது வேறு ஏதேனும் மார்க் ஏற்பட்டால் சந்தையில் கிடைக்கிற சில க்ரீம்களை பயன்படுத்தி தற்காலிகமாக மறைத்துக் கொள்ள முடியும். ஆனால் சுருக்கங்களை எல்லாம் அப்படி மறைத்துக் கொள்ள முடியாது.

என்ன தான் மேக்கப்-போட்டாலும் அந்த சுருக்கம் அப்படியே தனியாக தெரியும். நெற்றி,கண்கள், வாய்ப்பகுதிகளில் தான் முதலில் சுருக்கங்கள் தோன்றும். இப்போது வாய்ப்பகுதியில் ஏற்படுகிற சுருக்கங்களை தவிர்க்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். நெற்றி மற்றும் கண்களுக்கு அருகே சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையானது ஆனால் இந்த வாய்ப்பகுதியில் ஏற்படுகிற சுருக்கங்களுக்கு நம்முடைய பங்களிப்பு தான் முக்கிய காரணியாக இருக்கிறது. அதோடு அவற்றை நாம் எளிமையாக தவிர்க்கவும் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to reduce Wrinkles around Mouth

Home remedies to reduce Wrinkles around Mouth
Story first published: Wednesday, June 6, 2018, 17:12 [IST]
Desktop Bottom Promotion