Just In
- 10 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா? காரணமே 'பசி' பாஜகதான்!
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்...
வெவ்வேறு முக அழகை உடையவர்களுக்கு எத்தகைய முக பூச்சுகள் பயன்படுத்தினால் அழகாக இருக்கும் என்ற கேள்வி நம்மில் அனைவருக்கும் இருக்கும்.
பல கோடி மக்கள் வாழும் நம் இந்தியாவில் எண்ணற்ற முக அமைப்பை கொண்ட மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரின் முகம் மற்றும் உடல் அமைப்பும் வேறுபட்டிருக்கும். மக்களின் உழைப்பிற்கு ஏற்ப அவர்களின் முக அழகும் மாறுபடும். சிலர் வெண்மையாகவும், சிலர் அடர்ந்த நிறமாகவும், சிலர் கருமையாகவும், நிறங்களில் வேறுபட்டிருப்பார்கள். எந்த நிறமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே என்பது சமத்துவமான விஷியமாகும்.
ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு தன்மை உண்டு. ஒரு சிலருக்கு இயற்கை வகையிலான ஃபேஷியல் முறைகள் ஒத்து போகும். சிலருக்கு ஆயர்வேத ஃபேஷியல் முறைகள் அவர்களின் முகத்திற்கு அழகை கூட்டும். வெவ்வேறு முக அழகை உடையவர்களுக்கு எத்தகைய முக பூச்சுகள் பயன்படுத்தினால் அழகாக இருக்கும் என்ற கேள்வி நம்மில் அனைவருக்கும் இருக்கும். இந்த பதிவில் இந்தியர்களின் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் ஏற்ற முக பூச்சுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.