For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்கும் சில வழிகள்!

இங்கு எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சிலரது சருமம் அதிக எண்ணெய் பசையுடன், முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு அசிங்கமாக காணப்படும். இதற்கு காரணம் நம் சருமத்திற்கு அடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் தான் காரணம். மிதமிஞ்சிய எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டினால், சருமத்தில் எப்போது எண்ணெய் வழிவது போன்று காணப்படுகிறது. இந்த தோற்றம் அசிங்கமாகவும், சில சமயங்களில் பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

Easy And Effective Facial Scrub Recipes For Oily Skin

சொல்லப்போனால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் முகப்பரு, மேடு பள்ளங்கள் கொண்ட முகம் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். இந்த வகை சருமத்தினர் தங்கள் சருமத்திற்கு அடிக்கடி பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதிலும் முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஒருசில எளிமையான நேச்சுரல் ஸ்கரப்களைப் பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முக்கியமாக இந்த ஸ்கரப்களில் நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சை சாறு, முட்டை, தக்காளி போன்ற சரும அழகை மேம்படுத்தி, ஆரோக்கியமாக்கும் பொருட்கள் இருந்தால், இன்னும் நல்லது. சரி, இப்போது சருமத்தில் வழியும் அதிகளவு எண்ணெய் பசையைப் போக்கும் ஸ்கரப்களை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy And Effective Facial Scrub Recipes For Oily Skin

It is important to exfoliate your skin on a regular basis as this will help to prevent buildup of dirt and impurities on the skin. Using natural facial scrubs such as brown sugar, lemon juice etc can help to restore the glow on your skin .
Story first published: Thursday, February 15, 2018, 18:30 [IST]
Desktop Bottom Promotion